• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் வீதி ஒரு மாதத்திற்குள் நிரந்தரமாக விடுவிக்கப்படும் – இளங்குமரன் எம்.பி திட்டவட்டம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/01
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்லும் வீதியை ஒரு மாதத்திற்குள் நிரந்தரமாக விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

ஆலயத் திருவிழாவிற்காக தற்காலிக திறக்கப்பட்ட குறித்த பாதையானது நேற்றையதினம் மீண்டும் மூடப்பட்டது. இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனை தொடர்புகொண்டு வினவியபோது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலத்தில் மக்கள் கோரிக்கை முன்வைத்தமைக்கு அமைவாக திருவிழாவுக்காக தற்காலிகமாக அந்த பாதை திறந்து வைக்கப்பட்டது.

குறித்த பாதையானது நிரந்தரமாக திறந்து வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் ஒரு மாத்திற்குள் அந்த பாதை நிரந்தரமாக திறக்கப்படும்.

மேலும், இரண்டு மாதத்திற்குள் குறித்த வீதிக்கு கிழக்கு பக்கமாக உள்ள பெருமளவான காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.

Related

Tags: Palalisrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் நோக்கில் விசேட கலந்துரையாடல்!

Next Post

டிரம்ப் முன்மொழிந்த ‘அமைதி சபை’ திட்டத்திற்கு ஹமாஸ் சம்மதம்!

Related Posts

அதிகரித்துவரும் கட்டாக்காலி நாய்களின் தொல்லையால் மக்கள் அவதி!
இலங்கை

கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் நோக்கில் விசேட கலந்துரையாடல்!

2026-08-01
ஈஸ்டர் தாக்குதல்கள்; ஹேமசிறி, பூஜித்வுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று!
இலங்கை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் புஜித் மரண தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு !

2026-08-01
சாய்ந்தமருது உணவகத்தில் தீ விபத்து- கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மக்கள் தீவிரம்!

இலங்கைக்குக் கடத்த முயன்ற 292 கிலோ கேரள கஞ்சா பறிமுதல்!
இந்தியா

இலங்கைக்குக் கடத்த முயன்ற 292 கிலோ கேரள கஞ்சா பறிமுதல்!

2026-08-01
அஸ்வெசும ஊழல் மோசடி – நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய இரு பெண்கள் கைது!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் மீதான வழக்குகளில் தீர்ப்பு இன்று !
இலங்கை

மரண தண்டனை கைதிகள் புஜித்தும் ஹெமசிறியும் ஒப்புதல் வாக்குமூலம்!

2026-08-01
Next Post
டிரம்ப் முன்மொழிந்த ‘அமைதி சபை’ திட்டத்திற்கு ஹமாஸ் சம்மதம்!

டிரம்ப் முன்மொழிந்த 'அமைதி சபை' திட்டத்திற்கு ஹமாஸ் சம்மதம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
டிரம்ப் முன்மொழிந்த ‘அமைதி சபை’ திட்டத்திற்கு ஹமாஸ் சம்மதம்!

டிரம்ப் முன்மொழிந்த ‘அமைதி சபை’ திட்டத்திற்கு ஹமாஸ் சம்மதம்!

0
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் வீதி ஒரு மாதத்திற்குள் நிரந்தரமாக விடுவிக்கப்படும் – இளங்குமரன் எம்.பி திட்டவட்டம்!

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் வீதி ஒரு மாதத்திற்குள் நிரந்தரமாக விடுவிக்கப்படும் – இளங்குமரன் எம்.பி திட்டவட்டம்!

0
அதிகரித்துவரும் கட்டாக்காலி நாய்களின் தொல்லையால் மக்கள் அவதி!

கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் நோக்கில் விசேட கலந்துரையாடல்!

0
ஈஸ்டர் தாக்குதல்கள்; ஹேமசிறி, பூஜித்வுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் புஜித் மரண தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு !

0
லண்டனில் சீனத் தூதரகம் அமைக்க உயர் நீதிமன்றம் அனுமதி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.