• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
எரிவாயு சிலிண்டர் மானியத் தொகையை சரிபார்த்த பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/03
in இந்தியா, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

மேற்கு வங்கத்தில் எரிவாயு சிலிண்டர் மானியத் தொகையை சரிபார்த்த பெண் ஒருவரின் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் வைப்பு செய்யப்பட்டு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டம் குல்ட்டாலி என்ற பகுதியைச் சேர்ந்தவர் கஷ்மீரா ஷேக். ஜரி தொழில் செய்து வருகிறார்.

ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அவர் தனது வங்கிக்கணக்கில் எரிவாயு சிலிண்டர் மானியம் வந்து சேர்ந்துவிட்டதா என அறிய விரும்பினார்.

எனவே தனது வங்கிக் கணக்கு இருக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கிக்குச் சென்றுள்ளார்.

அங்கு அவர் வங்கிக்கணக்கில் இருக்கும் பணத்தை சரிபார்க்குமாறு ஊழியரிடம் கேட்டுள்ளார்.

அவரும் சரிபார்த்த போது கஷ்மீரா கணக்கில் ரூ. 99,99,99,997 இருந்துள்ளது.

அதாவது 100 கோடி ரூபாய்க்கு 3 ரூபாய் குறைவாகும்.

இதையறிந்த வங்கி உயரதிகாரிகள் உடனடியாக அவரின் வங்கி கணக்கை முடக்கினர்.

மேலும் தவறுதலாக பணம் வரவு வைக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்துள்ள அதிகாரிகள், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related

Tags: india news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்த புதிய கிழக்கு கடற்படைத் தளபதி!

Next Post

கோட்டாபயவின் ரிட் மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு!

Related Posts

நுவரெலியா சென் அன்றுஸில் வெள்ளம் – 06 குடும்பங்கள் இடப்பெயர்வு
இலங்கை

2026-08-03
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தமிழ்–முஸ்லிம் அரசியல் கட்சிகளின் முக்கிய சந்திப்பு!

மூன்றாம் காலாண்டில் மின்கட்டணத்தில் மாற்றமில்லை!

பேராதனை பல்கலையின் கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

ஃபிஃபா தலைவர் தேர்தலில் புதிய திருப்பம்; வேல்ஸ் ஆதரவு வாபஸ்!
உதைப்பந்தாட்டம்

ஃபிஃபா தலைவர் தேர்தலில் புதிய திருப்பம்; வேல்ஸ் ஆதரவு வாபஸ்!

2026-08-03
தலைக்கவசம் இன்றி ஆபத்தான பயணம் – சம்மாந்துறையில் 5 பேர் கைது!
இலங்கை

தலைக்கவசம் இன்றி ஆபத்தான பயணம் – சம்மாந்துறையில் 5 பேர் கைது!

2026-08-03
Next Post
கோட்டாபயவைத் தப்பிக்க வைத்த விமானப்படை?

கோட்டாபயவின் ரிட் மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு!

கொட்டகலை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக மீட்பு!

மழை காலநிலை நாளைமுதல்   படிப்படியாக குறைவடையும்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
மழை காலநிலை நாளைமுதல்   படிப்படியாக குறைவடையும்!

மழை காலநிலை நாளைமுதல் படிப்படியாக குறைவடையும்!

0
கொட்டகலை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக மீட்பு!

கொட்டகலை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக மீட்பு!

0
கோட்டாபயவைத் தப்பிக்க வைத்த விமானப்படை?

கோட்டாபயவின் ரிட் மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு!

0
எரிவாயு சிலிண்டர் மானியத் தொகையை சரிபார்த்த பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

எரிவாயு சிலிண்டர் மானியத் தொகையை சரிபார்த்த பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

0
கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்த புதிய கிழக்கு கடற்படைத் தளபதி!

கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்த புதிய கிழக்கு கடற்படைத் தளபதி!

0
மழை காலநிலை நாளைமுதல்   படிப்படியாக குறைவடையும்!

மழை காலநிலை நாளைமுதல் படிப்படியாக குறைவடையும்!

2026-08-03
கொட்டகலை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக மீட்பு!

கொட்டகலை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக மீட்பு!

2026-08-03
கோட்டாபயவைத் தப்பிக்க வைத்த விமானப்படை?

கோட்டாபயவின் ரிட் மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு!

2026-08-03
எரிவாயு சிலிண்டர் மானியத் தொகையை சரிபார்த்த பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

எரிவாயு சிலிண்டர் மானியத் தொகையை சரிபார்த்த பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

2026-08-03
கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்த புதிய கிழக்கு கடற்படைத் தளபதி!

கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்த புதிய கிழக்கு கடற்படைத் தளபதி!

2026-08-03

Recent News

மழை காலநிலை நாளைமுதல்   படிப்படியாக குறைவடையும்!

மழை காலநிலை நாளைமுதல் படிப்படியாக குறைவடையும்!

2026-08-03
கொட்டகலை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக மீட்பு!

கொட்டகலை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக மீட்பு!

2026-08-03
கோட்டாபயவைத் தப்பிக்க வைத்த விமானப்படை?

கோட்டாபயவின் ரிட் மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு!

2026-08-03
எரிவாயு சிலிண்டர் மானியத் தொகையை சரிபார்த்த பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

எரிவாயு சிலிண்டர் மானியத் தொகையை சரிபார்த்த பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

2026-08-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.