• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
நூற்றாண்டின் வலிமையான நிலநடுக்கம்: கொலம்பியாவில் பேரழிவு, 111 பேர் உயிரிழப்பு!

நூற்றாண்டின் வலிமையான நிலநடுக்கம்: கொலம்பியாவில் பேரழிவு, 111 பேர் உயிரிழப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/08/11
in ஆசிரியர் தெரிவு, உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

மேற்கு கொலம்பியாவைத் திங்களன்று (10) தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 111 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலநடுக்கம் பல நகரங்களில் கட்டிடங்களைச் சரித்ததுடன், மருத்துவமனைகள் மற்றும் உள்கட்டமைப்புகளையும் சேதப்படுத்தியது.

மேலும் இடிபாடுகளுக்குள் மக்கள் சிக்கிக்கொண்டனர். 

இது இந்த நூற்றாண்டில் கொலம்பியாவில் பதிவான மிக வலிமையான நிலநடுக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அபெலார்டோ டி லா எஸ்ப்ரியெல்லா (Abelardo De La Espriella) ஜனாதிபதியாக பதவியேற்ற சில நாட்களிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அண்டை நாடான வெனிசுலாவில் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட பேரழிவுகரமான இரட்டை நிலநடுக்கங்களின் நினைவுகள் இன்னும் பசுமையாக இருக்கும் நிலையில், இந்த நிகழ்வு புதிய நிர்வாகத்தை அதன் முதல் பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.

அனர்த்தத்தில் 111 பேர் உயிரிழந்ததாகவும், 87 பேர் காயமடைந்ததாகவும், அத்துடன் டஜன் கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தும் வீடுகள் சேதமடைந்தும் உள்ளதாக ஆரம்பக்கட்ட அறிக்கைகள் தெரிவிப்பதாக டி லா எஸ்ப்ரியெல்லா கூறினார்.

ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், 107 கி.மீ (66 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அண்டை நாடுகளான வெனிசுலா, எக்குவாடோர் மற்றும் பனாமா வரையிலும் இந்த நில அதிர்வுகள் உணரப்பட்டன.

21-ஆம் நூற்றாண்டில் கொலம்பியாவில் பதிவான மிக வலிமையான நிலநடுக்கம் இதுவே என்று அந்நாட்டின் புவியியல் ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.

கொலம்பியா, நில அதிர்வு மிகுந்த பசிபிக் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்துள்ளது. 

இங்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான, பெரும்பாலும் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் பதிவாகின்றன.

வெனிசுலாவின் வடக்குப் பகுதியைச் சீர்குலைத்து 6,300-க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்த இரட்டை நிலநடுக்கங்கள் ஏற்பட்டு இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில், இந்த நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Colombiaearthquakeகொலம்பியாநிலநடுக்கம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Next Post

மழை வீழ்ச்சு குறைந்துள்ளதால் வெள்ள அபாயம் இல்லை – நீர்ப்பாசனத் திணைக்களம்!

Related Posts

உலகின் கவனத்தை ஈர்த்த சந்திப்பு: ஷி ஜின்பிங்கை வரவேற்க விமான நிலையம் சென்ற டிரம்ப்!
அமொிக்கா

உலகின் கவனத்தை ஈர்த்த சந்திப்பு: ஷி ஜின்பிங்கை வரவேற்க விமான நிலையம் சென்ற டிரம்ப்!

2026-09-24
வடக்கு கடற்படை கட்டளைக்கு கடற்படை தளபதி உத்தியோகபூர்வ விஜயம்
இலங்கை

வடக்கு கடற்படை கட்டளைக்கு கடற்படை தளபதி உத்தியோகபூர்வ விஜயம்

2026-09-23
நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை: தீர்வைத் தேடும் அரசாங்கம்! 
இலங்கை

நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை: தீர்வைத் தேடும் அரசாங்கம்! 

2026-09-23
எதிர்காலத்தின் எச்சரிக்கை மணி: சூப்பர் எல் நினோவால் 4,51,000 கூடுதல் உயிரிழப்பு அபாயம்!
ஆசிரியர் தெரிவு

எதிர்காலத்தின் எச்சரிக்கை மணி: சூப்பர் எல் நினோவால் 4,51,000 கூடுதல் உயிரிழப்பு அபாயம்!

2026-09-23
நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!

2026-09-23
பன்னல கைது நடவடிக்கையின் தொடர்ச்சி: ஹெரோயின், பணம் உள்ளிட்ட பொருட்கள் மீட்பு!
இலங்கை

பன்னல கைது நடவடிக்கையின் தொடர்ச்சி: ஹெரோயின், பணம் உள்ளிட்ட பொருட்கள் மீட்பு!

2026-09-23
Next Post
மழை வீழ்ச்சு குறைந்துள்ளதால் வெள்ள அபாயம் இல்லை – நீர்ப்பாசனத் திணைக்களம்!

மழை வீழ்ச்சு குறைந்துள்ளதால் வெள்ள அபாயம் இல்லை - நீர்ப்பாசனத் திணைக்களம்!

சர்வதேச தேடலில் சிக்கிய இலங்கை பாதாள உலகக் குழு முக்கிய உறுப்பினர்!

சர்வதேச தேடலில் சிக்கிய இலங்கை பாதாள உலகக் குழு முக்கிய உறுப்பினர்!

உலகின் கவனத்தை ஈர்த்த இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் திட்டம்!

உலகின் கவனத்தை ஈர்த்த இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் திட்டம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

0
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

0
குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

0
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்

0
இங்கிலாந்து தொடரை கைவிட்டு இலங்கை வரும் வனிந்து!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: