• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
️சாய்ந்தமருது பொது நூலகத்தில் ‘நூலாசிரியர்களைச் சந்தித்தல் – 02’ நிகழ்வு

️சாய்ந்தமருது பொது நூலகத்தில் ‘நூலாசிரியர்களைச் சந்தித்தல் – 02’ நிகழ்வு

Hanushya P by Hanushya P
2026/08/23
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

சாய்ந்தமருது பொது நூலகத்தின் ஏற்பாட்டில் ‘நூலாசிரியர்களைச் சந்தித்தல் – 02’ எனும் நிகழ்வு இன்று காலை சாய்ந்தமருது பொது நூலகத்தில் நடைபெற்றது.

சாய்ந்தமருது பொது நூலகர் ஏ.எல்.எம். முஸ்தாக் வரவேற்புரையை நிகழ்த்தியதுடன்இ சிரேஷ்ட எழுத்தாளர் ஏ. பீர்முகம்மது நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார்.

இதன்போது நூலாசிரியர்களான அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா (மதனி), கலாபூஷணம் யூ.எல். ஆதம்பாவா மற்றும் சிரேஷ்ட ஒலிபரப்பாளர், கலைஞர் ஏ. எல். அன்சார் ஆகியோர் அறிமுகப்படுத்தப்பட்டனர். இவர்களால் எழுதப்பட்ட ‘இஸ்லாமும் கவிதையும்’,  ‘கிராமத்து மண்வாசம்’,  ‘மலரும் மொட்டுகள்’ உள்ளிட்ட நூல்கள் தொடர்பிலும் நிகழ்வில் அறிமுகம் இடம்பெற்றது.

நிகழ்வின் சிறப்புரையை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி முபிஸால் அபூபக்கர் நிகழ்த்தினார். தொடர்ந்து நூலாசிரியர்களுக்கும் வாசகர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன்,  நூலாசிரியர்களின் படைப்புகள், எழுத்துலக அனுபவங்கள் மற்றும் இலக்கியப் பங்களிப்புகள் தொடர்பில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

இதனைத் தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்வின் நன்றியுரையை சாய்ந்தமருது பொது நூலகத்தின் நூலக உதவியாளர் ஏ.ஏ.எஸ். நபீத் நிகழ்த்தினார். நூலாசிரியர்களையும் வாசகர்களையும் நேரடியாக இணைத்து இலக்கியம், அறிவு மற்றும் வாசிப்புப் பண்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: A.L.M. Mustaqevent 'Meet the Authors – 02'Sainthamaruthu Public Library
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

A66 விபத்து: இரு பொலிஸ் அதிகாரிகள் உட்பட 7 பேர் பலி

Next Post

நாடு முழுவதும் வீதி விபத்துக்கள்: சிறுமி உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

Related Posts

வாகன விபத்தில்  தாயும் மகனும்  பலி
இலங்கை

நாடு முழுவதும் வீதி விபத்துக்கள்: சிறுமி உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

2026-08-23
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

1,044 கிலோ கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது

2026-08-23
குளவித் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழப்பு
இலங்கை

குளவித் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழப்பு

2026-08-23
மொனராகலையில் 7 கோடி ரூபா பெறுமதியான கஞ்சா மீட்பு: ஒன்றரை ஏக்கர் கஞ்சாத் தோட்டமும் அழிப்பு!
இலங்கை

மொனராகலையில் 7 கோடி ரூபா பெறுமதியான கஞ்சா மீட்பு: ஒன்றரை ஏக்கர் கஞ்சாத் தோட்டமும் அழிப்பு!

2026-08-23
வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை
இலங்கை

பாராளுமன்றக் கணக்காய்வு அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள்!

2026-08-23
அருட்தந்தை ஜிம் பிரவுணுக்கு  நீதி கிடைக்காத நாட்டில், ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு நீதி? நிலாந்தன்!
இலங்கை

அருட்தந்தை ஜிம் பிரவுணுக்கு  நீதி கிடைக்காத நாட்டில், ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு நீதி? நிலாந்தன்!

2026-08-23
Next Post
வாகன விபத்தில்  தாயும் மகனும்  பலி

நாடு முழுவதும் வீதி விபத்துக்கள்: சிறுமி உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

இந்தியா 2 விக்கெட்களுக்கு 88 ஓட்டங்கள்!

இந்தியா 2 விக்கெட்களுக்கு 88 ஓட்டங்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வாகன விபத்தில்  தாயும் மகனும்  பலி

நாடு முழுவதும் வீதி விபத்துக்கள்: சிறுமி உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

0
இந்தியா 2 விக்கெட்களுக்கு 88 ஓட்டங்கள்!

இந்தியா 2 விக்கெட்களுக்கு 88 ஓட்டங்கள்!

0
️சாய்ந்தமருது பொது நூலகத்தில் ‘நூலாசிரியர்களைச் சந்தித்தல் – 02’ நிகழ்வு

️சாய்ந்தமருது பொது நூலகத்தில் ‘நூலாசிரியர்களைச் சந்தித்தல் – 02’ நிகழ்வு

0
A66 விபத்து: இரு பொலிஸ் அதிகாரிகள் உட்பட 7 பேர் பலி

A66 விபத்து: இரு பொலிஸ் அதிகாரிகள் உட்பட 7 பேர் பலி

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

1,044 கிலோ கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது

0
இந்தியா 2 விக்கெட்களுக்கு 88 ஓட்டங்கள்!

இந்தியா 2 விக்கெட்களுக்கு 88 ஓட்டங்கள்!

2026-08-23
வாகன விபத்தில்  தாயும் மகனும்  பலி

நாடு முழுவதும் வீதி விபத்துக்கள்: சிறுமி உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

2026-08-23
️சாய்ந்தமருது பொது நூலகத்தில் ‘நூலாசிரியர்களைச் சந்தித்தல் – 02’ நிகழ்வு

️சாய்ந்தமருது பொது நூலகத்தில் ‘நூலாசிரியர்களைச் சந்தித்தல் – 02’ நிகழ்வு

2026-08-23
A66 விபத்து: இரு பொலிஸ் அதிகாரிகள் உட்பட 7 பேர் பலி

A66 விபத்து: இரு பொலிஸ் அதிகாரிகள் உட்பட 7 பேர் பலி

2026-08-23
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

1,044 கிலோ கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது

2026-08-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.