• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
செவனகல சர்க்கரை தொழிற்சாலை காலவரையின்றி மூடல்: லங்கா சுகர் நிறுவனம் அதிரடி நடவடிக்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/29
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

லங்கா சுகர் (பிரைவேட்) கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் செவனகல பிரிவின் நிர்வாகம், மறு அறிவித்தல் வரும் வரை தொழிற்சாலையை காலவரையின்றி மூடுவதற்குத் தீர்மானித்துள்ளது.

ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக நிறுவனத்திற்கு ஏற்படும் பாரிய நிதி இழப்புகளைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணி முதல் செவனகல பிரிவைச் சேர்ந்த ஒரு தொகுதி ஊழியர்கள், தமது பணிகளுக்கு புறம்பாக உற்பத்தி நடவடிக்கைகளை முடக்கும் வகையில் செயற்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய நிதி இழப்புகளைத் தவிர்க்கும் பொருட்டு, அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடாத ஏனைய ஊழியர்களுக்குக் கடந்த 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று (28) முதல் உற்பத்தி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி உத்தரவிட்டிருந்த போதிலும், தொழிற்சாலை இயங்கத் தொடங்கிய பின்னரும் ஊழியர்கள் தொடர்ச்சியாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதனால் ஏற்பட்ட தொழிற்துறை முடக்கம் காரணமாகவே செவனகல தொழிற்சாலையைக் காலவரையின்றி மூடுவதற்கு நிர்வாகம் இறுதி முடிவெடுத்துள்ளது.

Related

Tags: srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை இளம் வீரர் சொனல் தினுஷவின் அபார ஆட்டத்திற்கு இந்தியப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் புகழாரம்!

Next Post

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மாடறுப்புக்கூடம் முற்றுகை: 4 மாடுகள் மீட்பு; ஒருவர் கைது!

Related Posts

கிளிநொச்சியில் நன்னீர் மீன்பிடி உற்பத்தி மற்றும் உணவுக் காட்சி
இலங்கை

2026-08-29

பெல்லன்வில ஏரிக் கால்வாயில் தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் முதலை தாக்கி பலி: சடலம் மீட்பு!

மருதங்கேணி மணற்காட்டுப் பகுதியிலுள்ள சவுக்குக்காட்டில் தொடரும் தீ

நுவரெலியாவில் 1,500 ஹெக்டேர் வன நிலம் பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக அறிவிப்பு: வர்த்தமானி வெளியிட தீர்மானம்!

4 மாகாணங்களில் டெங்கு பரவும் வேகம் அதிகரிப்பு
இலங்கை

2026 இல் இலங்கையில் 95,000 ஐக் கடந்தது டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை: 72 பேர் உயிரிழப்பு!

2026-08-29
Next Post
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மாடறுப்புக்கூடம் முற்றுகை: 4 மாடுகள் மீட்பு; ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மாடறுப்புக்கூடம் முற்றுகை: 4 மாடுகள் மீட்பு; ஒருவர் கைது!

கிளிநொச்சியில் நன்னீர் மீன்பிடி உற்பத்தி மற்றும் உணவுக் காட்சி

கிளிநொச்சியில் நன்னீர் மீன்பிடி உற்பத்தி மற்றும் உணவுக் காட்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மாடறுப்புக்கூடம் முற்றுகை: 4 மாடுகள் மீட்பு; ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மாடறுப்புக்கூடம் முற்றுகை: 4 மாடுகள் மீட்பு; ஒருவர் கைது!

0
கிளிநொச்சியில் நன்னீர் மீன்பிடி உற்பத்தி மற்றும் உணவுக் காட்சி

கிளிநொச்சியில் நன்னீர் மீன்பிடி உற்பத்தி மற்றும் உணவுக் காட்சி

0
செவனகல சர்க்கரை தொழிற்சாலை காலவரையின்றி மூடல்: லங்கா சுகர் நிறுவனம் அதிரடி நடவடிக்கை!

செவனகல சர்க்கரை தொழிற்சாலை காலவரையின்றி மூடல்: லங்கா சுகர் நிறுவனம் அதிரடி நடவடிக்கை!

0
இலங்கை இளம் வீரர் சொனல் தினுஷவின் அபார ஆட்டத்திற்கு இந்தியப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் புகழாரம்!

இலங்கை இளம் வீரர் சொனல் தினுஷவின் அபார ஆட்டத்திற்கு இந்தியப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் புகழாரம்!

0
பெல்லன்வில ஏரிக் கால்வாயில் தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் முதலை தாக்கி பலி: சடலம் மீட்பு!

பெல்லன்வில ஏரிக் கால்வாயில் தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் முதலை தாக்கி பலி: சடலம் மீட்பு!

0
கிளிநொச்சியில் நன்னீர் மீன்பிடி உற்பத்தி மற்றும் உணவுக் காட்சி

கிளிநொச்சியில் நன்னீர் மீன்பிடி உற்பத்தி மற்றும் உணவுக் காட்சி

2026-08-29
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மாடறுப்புக்கூடம் முற்றுகை: 4 மாடுகள் மீட்பு; ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மாடறுப்புக்கூடம் முற்றுகை: 4 மாடுகள் மீட்பு; ஒருவர் கைது!

2026-08-29
செவனகல சர்க்கரை தொழிற்சாலை காலவரையின்றி மூடல்: லங்கா சுகர் நிறுவனம் அதிரடி நடவடிக்கை!

செவனகல சர்க்கரை தொழிற்சாலை காலவரையின்றி மூடல்: லங்கா சுகர் நிறுவனம் அதிரடி நடவடிக்கை!

2026-08-29
இலங்கை இளம் வீரர் சொனல் தினுஷவின் அபார ஆட்டத்திற்கு இந்தியப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் புகழாரம்!

இலங்கை இளம் வீரர் சொனல் தினுஷவின் அபார ஆட்டத்திற்கு இந்தியப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் புகழாரம்!

2026-08-29
பெல்லன்வில ஏரிக் கால்வாயில் தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் முதலை தாக்கி பலி: சடலம் மீட்பு!

பெல்லன்வில ஏரிக் கால்வாயில் தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் முதலை தாக்கி பலி: சடலம் மீட்பு!

2026-08-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.