• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
‘ஐஸ்’ போதைப்பொருளுடன்  இளைஞன் மடக்கி பிடிப்பு

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளைஞன் மடக்கி பிடிப்பு

Hanushya P by Hanushya P
2026/09/07
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாகஇ திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் 40 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 26 வயதுடைய சந்தேகநபர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நளிந்த பீரிஸுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போதே விநாயகபுரம் 01, முன்பள்ளி வீதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிழக்குப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கட்டளைக்கமைய அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுஜித் வேமுல்லவின் ஆலோசனையிலும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சியின் மேற்பார்வையிலும் பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தயாரத்னவின் வழிநடத்தலிலும் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் நேரடி கண்காணிப்பில்,  பொலிஸ் சார்ஜன்ட் விஜேகுமார (73646),  பொலிஸ் கான்ஸ்டபிள்களான சமன் (79521),  ருக்ஷான் (93542) ஆகியோர் அடங்கிய குழுவினர் இக்கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட ‘ஐஸ்’ போதைப்பொருள் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளை திருக்கோவில் பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Related

Tags: accordanceDrug Eradication ProgramislandwideThirukovil Police StationVinayagapuram area
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பாசையூர் கடலட்டை பண்ணைகள் தொடர்பில் ஆராய்ந்த கடற்தொழில் அமைச்சர்

Next Post

கொழும்பு – ஜகார்த்தா இடையிலான விமான சேவைகள் இரத்து!

Related Posts

கொழும்பு – ஜகார்த்தா இடையிலான விமான சேவைகள் இரத்து!
இலங்கை

கொழும்பு – ஜகார்த்தா இடையிலான விமான சேவைகள் இரத்து!

2026-09-07
பாசையூர் கடலட்டை பண்ணைகள் தொடர்பில் ஆராய்ந்த கடற்தொழில் அமைச்சர்
இலங்கை

பாசையூர் கடலட்டை பண்ணைகள் தொடர்பில் ஆராய்ந்த கடற்தொழில் அமைச்சர்

2026-09-07
அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை: மேலும் தாக்கினால் தீவிர பதிலடி!
ஆசிரியர் தெரிவு

அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை: மேலும் தாக்கினால் தீவிர பதிலடி!

2026-09-07
தெற்கு நெடுஞ்சாலையில் கார் விபத்து!
இலங்கை

தெற்கு நெடுஞ்சாலையில் கார் விபத்து!

2026-09-07
நவீனமயமாக்கப்படும் ஹிங்குறாங்கொட ரயில் நிலையம்!
இலங்கை

நவீனமயமாக்கப்படும் ஹிங்குறாங்கொட ரயில் நிலையம்!

2026-09-07
2026 ஆசியக் கிண்ணம்; சமரவிக்ரமவின் சிறப்பான ஆட்டத்தால் அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை!
ஆசிரியர் தெரிவு

2026 ஆசியக் கிண்ணம்; சமரவிக்ரமவின் சிறப்பான ஆட்டத்தால் அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை!

2026-09-07
Next Post
கொழும்பு – ஜகார்த்தா இடையிலான விமான சேவைகள் இரத்து!

கொழும்பு - ஜகார்த்தா இடையிலான விமான சேவைகள் இரத்து!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
கொழும்பு – ஜகார்த்தா இடையிலான விமான சேவைகள் இரத்து!

கொழும்பு – ஜகார்த்தா இடையிலான விமான சேவைகள் இரத்து!

0
‘ஐஸ்’ போதைப்பொருளுடன்  இளைஞன் மடக்கி பிடிப்பு

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளைஞன் மடக்கி பிடிப்பு

0
பாசையூர் கடலட்டை பண்ணைகள் தொடர்பில் ஆராய்ந்த கடற்தொழில் அமைச்சர்

பாசையூர் கடலட்டை பண்ணைகள் தொடர்பில் ஆராய்ந்த கடற்தொழில் அமைச்சர்

0
அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை: மேலும் தாக்கினால் தீவிர பதிலடி!

அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை: மேலும் தாக்கினால் தீவிர பதிலடி!

0
தெற்கு நெடுஞ்சாலையில் கார் விபத்து!

தெற்கு நெடுஞ்சாலையில் கார் விபத்து!

0
கொழும்பு – ஜகார்த்தா இடையிலான விமான சேவைகள் இரத்து!

கொழும்பு – ஜகார்த்தா இடையிலான விமான சேவைகள் இரத்து!

2026-09-07
‘ஐஸ்’ போதைப்பொருளுடன்  இளைஞன் மடக்கி பிடிப்பு

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளைஞன் மடக்கி பிடிப்பு

2026-09-07
பாசையூர் கடலட்டை பண்ணைகள் தொடர்பில் ஆராய்ந்த கடற்தொழில் அமைச்சர்

பாசையூர் கடலட்டை பண்ணைகள் தொடர்பில் ஆராய்ந்த கடற்தொழில் அமைச்சர்

2026-09-07
அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை: மேலும் தாக்கினால் தீவிர பதிலடி!

அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை: மேலும் தாக்கினால் தீவிர பதிலடி!

2026-09-07
தெற்கு நெடுஞ்சாலையில் கார் விபத்து!

தெற்கு நெடுஞ்சாலையில் கார் விபத்து!

2026-09-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.