• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
அமெரிக்க இடைத்தேர்தலுக்குப் பின்னர் ஈரான் போர் முடிவுக்கு வரும் – ட்ரம்ப் நம்பிக்கை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/09/10
in அமொிக்கா, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்குப் பின்னர் ஈரானுடனான போர் முடிவுக்கு வரும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.

அத்துடன், ஈரானின் அணுசக்தித் திட்டத்துடன் தொடர்புடைய ஒரு தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்போவதாகவும் அவர் மீண்டும் எச்சரித்தார்.

ஆறு மாதங்களாக நடைபெற்று வரும் போரின் தொடக்கத்திலிருந்தே கப்பல் போக்குவரத்தின் மீது இரு தரப்பினரும் நடத்திய தாக்குதல்களிலேயே மிகப்பெரிய அளவிலான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இதனிடையே, யேமனின் ஈரான் ஆதரவு ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுடனான மோதல்கள் தீவிரமடைந்த நிலையில், தென்மேற்கு நகரமான காமிஸ் முஷைத்தில் சவுதி சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் 24 மணி நேரத்திற்குள் நான்காவது முறையாக அவசரக்கால எச்சரிக்கைகளை வியாழக்கிழமை (10) வெளியிட்டனர்.

இதனால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்திருந்தது.

அத்துடன், ஹார்முஸ் நீரிணை மற்றும் செங்கடல் வழியாகச் செல்லும் விநியோகப் பாதைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பிரெண்ட் மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 100 டொலருக்கும் அதிகமாகவே நீடித்தது.

அமெரிக்கா ஈரானின் ஐந்து எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது.

இதனால், புதன்கிழமையன்று ஹார்முஸ் நீரிணைக்கு அருகே 10 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் கூறியது.

Related

Tags: Donald TrumpIranஈரான்டொனால்ட் ட்ரம்ப்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டித்வா முன்னாயத்தம் தொடர்பில் ஆராயும் குழுவின் கால அவகாசம் டிசம்பர் 19 ஆம் திகதி வரை நீடிப்பு

Next Post

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த பிரபல பேக்கரிக்கு அபராதம்!

Related Posts

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தனிநபர், சிறு, நுண் வர்த்தகங்களை லுவூட்டுவதற்காக புதிய சுற்றறிக்கை!
இலங்கை

டித்வா முன்னாயத்தம் தொடர்பில் ஆராயும் குழுவின் கால அவகாசம் டிசம்பர் 19 ஆம் திகதி வரை நீடிப்பு

2026-09-10
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!
இலங்கை

22 ஆவது திருத்தம், நீதித்துறை சட்டமூலம் நாடாளுமன்ற விவாதத்திற்கு!

2026-09-10
காலி கடற்கரையோரத்தில் சட்டவிரோத மீன் விற்பனை நிலையங்கள் அகற்றம்!

நாட்டை வந்தடைந்த இத்தாலிய போர்க்கப்பல்!
இலங்கை

நாட்டை வந்தடைந்த இத்தாலிய போர்க்கப்பல்!

2026-09-10
பண்டாரவளை மாநகர சபையின் முன்னாள் மேயர் கைது!

முதல் வெளிநாட்டு அரசுமுறைப் பயணமாக தமிழக முதல்வர் விஜய் இன்று லண்டன் பயணம்!
இந்தியா

முதல் வெளிநாட்டு அரசுமுறைப் பயணமாக தமிழக முதல்வர் விஜய் இன்று லண்டன் பயணம்!

2026-09-10
Next Post
காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த பிரபல பேக்கரிக்கு அபராதம்!

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த பிரபல பேக்கரிக்கு அபராதம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த பிரபல பேக்கரிக்கு அபராதம்!

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த பிரபல பேக்கரிக்கு அபராதம்!

0
அமெரிக்க இடைத்தேர்தலுக்குப் பின்னர் ஈரான் போர் முடிவுக்கு வரும் – ட்ரம்ப் நம்பிக்கை!

அமெரிக்க இடைத்தேர்தலுக்குப் பின்னர் ஈரான் போர் முடிவுக்கு வரும் – ட்ரம்ப் நம்பிக்கை!

0
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தனிநபர், சிறு, நுண் வர்த்தகங்களை லுவூட்டுவதற்காக புதிய சுற்றறிக்கை!

டித்வா முன்னாயத்தம் தொடர்பில் ஆராயும் குழுவின் கால அவகாசம் டிசம்பர் 19 ஆம் திகதி வரை நீடிப்பு

0
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!

22 ஆவது திருத்தம், நீதித்துறை சட்டமூலம் நாடாளுமன்ற விவாதத்திற்கு!

0
காலி கடற்கரையோரத்தில் சட்டவிரோத மீன் விற்பனை நிலையங்கள் அகற்றம்!

காலி கடற்கரையோரத்தில் சட்டவிரோத மீன் விற்பனை நிலையங்கள் அகற்றம்!

0
காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த பிரபல பேக்கரிக்கு அபராதம்!

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த பிரபல பேக்கரிக்கு அபராதம்!

2026-09-10
அமெரிக்க இடைத்தேர்தலுக்குப் பின்னர் ஈரான் போர் முடிவுக்கு வரும் – ட்ரம்ப் நம்பிக்கை!

அமெரிக்க இடைத்தேர்தலுக்குப் பின்னர் ஈரான் போர் முடிவுக்கு வரும் – ட்ரம்ப் நம்பிக்கை!

2026-09-10
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தனிநபர், சிறு, நுண் வர்த்தகங்களை லுவூட்டுவதற்காக புதிய சுற்றறிக்கை!

டித்வா முன்னாயத்தம் தொடர்பில் ஆராயும் குழுவின் கால அவகாசம் டிசம்பர் 19 ஆம் திகதி வரை நீடிப்பு

2026-09-10
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!

22 ஆவது திருத்தம், நீதித்துறை சட்டமூலம் நாடாளுமன்ற விவாதத்திற்கு!

2026-09-10
காலி கடற்கரையோரத்தில் சட்டவிரோத மீன் விற்பனை நிலையங்கள் அகற்றம்!

காலி கடற்கரையோரத்தில் சட்டவிரோத மீன் விற்பனை நிலையங்கள் அகற்றம்!

2026-09-10
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.