• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கல்வியில் எவரும் கைவிடப்படமாட்டார்கள் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

Hanushya P by Hanushya P
2026/09/13
in இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘பல்கலைக்கழக சாதனையாளர்களின் பெருமை’ விசேட புலமைப்பரிசில் திட்டத்தின் மூன்றாம் கட்ட நிகழ்வு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் மட்டக்களப்பில் நேற்று (12) நடைபெற்றது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் 50 மாற்றுத்திறனாளி மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இத்திட்டத்தின் கீழ், அரச பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவருக்கு ஒரு தடவை ஒரு இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கப்படுகிறது. கொழும்பில் முதல் கட்டமும், யாழ்ப்பாணத்தில் இரண்டாம் கட்டமும் நடைபெற்ற நிலையில், கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற மூன்றாம் கட்டத்துடன் இவ்வாண்டுக்கான திட்டம் நிறைவடைந்துள்ளது. இதன்மூலம் நாடளாவிய ரீதியில் சுமார் 400 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், உடல் ரீதியான சவால்களைப் பொருட்படுத்தாது கல்வியில் முன்னேறும் மாணவர்களைப் பாராட்டியதுடன், கல்வியில் எவரும் கைவிடப்படமாட்டார்கள் எனத் தெரிவித்தார்.

இலவசக் கல்வி என்பது புத்தகங்களை வழங்குவதுடன் மாத்திரம் மட்டுப்படாது எனக் குறிப்பிட்ட பிரதமர், மாணவர்களுக்குத் தேவையான கற்றல் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பு எனக் கூறினார்.

மேலும், பல்கலைக்கழக மாணவர்களின் விடுதிப் பிரச்சினைக்கு தீர்வாக ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டத்தின் மூலம், அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 16,000 மாணவர்களுக்கு விடுதி வசதிகளை வழங்க எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். மாற்றுத்திறனாளி மாணவர்களும் பயன்படுத்தக்கூடிய வகையில் விடுதிகள் அமைக்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

Related

Tags: ‘Pride of University Achievers’President’s FundSpecial Scholarship SchemeSwami Vipulananda Aestheticsthird phase
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு

Next Post

6 தாய்லாந்து காவிகளை கைப்பற்றிய சம்பவம்- தனியார் நிறுவனத்திற்கு அபராதம்

Related Posts

6 தாய்லாந்து காவிகளை கைப்பற்றிய சம்பவம்-  தனியார் நிறுவனத்திற்கு அபராதம்
இலங்கை

2026-09-13

நடப்பு ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்துள்ள இலங்கை!
இலங்கை

15 இலட்சத்தை கடந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

2026-09-13
ஐநா கூட்டத்துொடர் காலத்தில் கைது செய்யப்பட்ட நாமல்! நிலாந்தன்!

போதைப்பொருளை நாட்டுக்கு கடத்தி வந்த, வர்த்தகர் கைது

மாவடிப்பள்ளி ஆற்றில் இனந்தெரியாத ஆண் சடலம் கரையொதுங்கியது
அம்பாறை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
6 தாய்லாந்து காவிகளை கைப்பற்றிய சம்பவம்-  தனியார் நிறுவனத்திற்கு அபராதம்

6 தாய்லாந்து காவிகளை கைப்பற்றிய சம்பவம்- தனியார் நிறுவனத்திற்கு அபராதம்

0
கல்வியில் எவரும் கைவிடப்படமாட்டார்கள் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

கல்வியில் எவரும் கைவிடப்படமாட்டார்கள் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

0
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு

0
நடப்பு ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்துள்ள இலங்கை!

15 இலட்சத்தை கடந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

0
போதைப்பொருளை நாட்டுக்கு கடத்தி வந்த, வர்த்தகர் கைது

போதைப்பொருளை நாட்டுக்கு கடத்தி வந்த, வர்த்தகர் கைது

0
6 தாய்லாந்து காவிகளை கைப்பற்றிய சம்பவம்-  தனியார் நிறுவனத்திற்கு அபராதம்

6 தாய்லாந்து காவிகளை கைப்பற்றிய சம்பவம்- தனியார் நிறுவனத்திற்கு அபராதம்

2026-09-13
கல்வியில் எவரும் கைவிடப்படமாட்டார்கள் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

கல்வியில் எவரும் கைவிடப்படமாட்டார்கள் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

2026-09-13
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு

2026-09-13
நடப்பு ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்துள்ள இலங்கை!

15 இலட்சத்தை கடந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

2026-09-13
ஐநா கூட்டத்துொடர் காலத்தில் கைது செய்யப்பட்ட நாமல்! நிலாந்தன்!

ஐநா கூட்டத்துொடர் காலத்தில் கைது செய்யப்பட்ட நாமல்! நிலாந்தன்!

2026-09-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.