• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
MOTORGP WORLD CHAMPIONSHIP தொடர் – 5வது வெற்றியை பதிவு செய்து அசத்தினார் மார்கோ பெஸ்ஸக்கி

MOTORGP WORLD CHAMPIONSHIP தொடர் – 5வது வெற்றியை பதிவு செய்து அசத்தினார் மார்கோ பெஸ்ஸக்கி

Bezzecchi is 46 points behind Martín. Can he still win the 2026 MotoGP title?

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2026/10/15
in ஆசிரியர் தெரிவு, விளையாட்டு
66 2
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

இப்பருவகாலத்திற்கான MOTORGP WORLD CHAMPIONSHIP தொடர் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

22 கட்டங்களை கொண்டதாக இம்முறை போட்டிகள் நடைபெறுகின்றன.

16 கட்ட போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் ஜோர்ஜ் மார்டின் இப்பருவகாலத்தில் முன்னிலையில் உள்ளார்.

மார்க் மார்க்கஸ் இரண்டாமிடத்தில் காணப்படுகிறார். பெஸ்ஸகி 4 வெற்றிகளை பதிவு செய்து 3மிடத்தில் காணப்படுகிறார்.

அலெக்ஸ் மார்க்கஸ், ஜியோன்டன்டோனியோ, ஒகுரோ மற்றும் பெர்னான்டஸ் ஆகியோர் ஒரு வெற்றியுடனும் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையி;ல் 17வது கட்டப்போட்டி இந்தோனேசியாவின் மன்டலிகா சர்வதேச அரங்கில் நடைபெற்றது. 27 சுற்றுக்களை கொண்டதாக அமைந்த இப்போட்டியில் ஆரம்பமே முன்னனி வீரர்கள் முன்னிலைப்பெற போட்டியிட்டனர்.

ராவ் பெர்ணான்டஸ் சிறப்பாக செயற்பட்டு முதலிடத்தில் சென்றுக்கொண்டிருந்தார். பெஸ்ஸக்கி இரண்டாமிடத்திலும், மார்க்கஸ் 3மிடத்திலும் பயணித்தனர்.

3வது சுற்றில் வைத்து ஜோர்ஜ் மார்ட்டின் சிறப்பாக செயற்பட்டு மார்க்கஸை பின்னுக்கு தள்ளி 3மிடத்தை கைப்பற்றி அசத்தினார். மீண்டும் இருவருக்குமிடையில் ஒரு புள்ளி வித்தியாசம் காணப்பட்டது. இருவரும் 3மிடத்திற்காக கடுமையாக போட்டியிட்டுக்கொண்டனர்.

18வது சுற்றில் வைத்து சிறப்பாக செயற்பட்ட பெஸ்ஸக்கி மறுபுறம் முதலிடத்தை கைப்பற்றி தீவிர முயற்சியில் இறங்கினார். 18 சுற்றுக்கள் வரை முதலிடத்தை தக்க வைத்துக்கொண்ட ராவ் பெர்ணான்டஸ் 19வது சுற்றில் தடுமாற தொடங்கினார். கடும் சவாலாக விளங்கிய அந்த சுற்றில் பெஸ்ஸக்கி ராவ் பெர்ணான்டஸை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை கைப்பற்றினார். இதனால் தனது முதல் வெற்றியை அந்த தருணத்தில் ராவ் பெர்ணான்டஸ் தவறவிட்டார்.

9 சுற்றுக்களே எஞ்சியிருந்த நிலையில் அது பாரிய சவாலாக விளங்கியது. அதேநேரம் 15வது சுற்றில் வைத்து மார்க் மார்க்கசை பின்னுக்கு தள்ளி கொஸ்டா 4மிடத்தை கைப்பற்ற அது ஒட்டுமொத்த புள்ளிகள் அடிப்படையில் மார்ட்டினுக்கு சாதகமாக அமைந்தது.

இதனால் மார்க்கஸை விட ஒரு புள்ளி முன்னேறி மீண்டும் ஓட்டுமொத்த புள்ளிகள் அடிப்படையில் இப்பருவகாலத்தில் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தினார்.

20வது சுற்றில் வைத்து 4மிடத்திற்காக போட்டி சூடுபிடித்தது. மார்க்கஸ் 4மிடத்திற்கு முன்னேறி அசத்தினார். இருந்தும் கொஸ்டா சிம்ம சொப்பனமாக விளங்கினார்.

குறித்த இடத்தில் மாறி மாறி இருவரும் கைப்பற்றி அசத்தினார்கள். இந்நிலையில் மறுபுறம் 27 சுற்றுக்களையும் 40 நிமிடங்கள் 46 செக்கன்களில் ஓடி முடித்து இப்பருவகாலத்தில் தனது 5வது வெற்றியை பதிவு செய்து அசத்தினார் மார்கோ பெஸ்ஸக்கி,

ராவ் பெர்ணான்டஸ் 2மிடத்தையும் மார்ட்டின் 3மிடத்தையும் பெற்றுக்கொண்டனர். இது MOTORGP வரலாற்றில் இத்தாலிய வீரரின் 300வது வெற்றியாகவும் பதிவாகியது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டொலருக்கு எதிராக இந்திய ரூபாயின் சரிவு – ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை!

Next Post

ஜனாதிபதி செயலகத்தை நோக்கி தேரர்களின் நடைபேரணி !

Related Posts

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பெத்தும் நிஸ்ஸங்கவுக்கு பதிலாக லஹிரு உதார!
கிரிக்கெட்

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பெத்தும் நிஸ்ஸங்கவுக்கு பதிலாக லஹிரு உதார!

2026-10-15
சர்வதேச ஃபோர்முலா 3 போட்டி – வான் அமர்ஸ்ஃபோர்ட் ரேசிங் அணியுடன் யெவன் டேவிட் ஒப்பந்தம்!
விளையாட்டு

சர்வதேச ஃபோர்முலா 3 போட்டி – வான் அமர்ஸ்ஃபோர்ட் ரேசிங் அணியுடன் யெவன் டேவிட் ஒப்பந்தம்!

2026-10-15
இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்தது மேற்கிந்தியத் தீவுகள்!
கிரிக்கெட்

இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்தது மேற்கிந்தியத் தீவுகள்!

2026-10-15
கடத்தல் அச்சுறுத்தலால் ஜெய்ப்பூரில் அவசரமாக தரையிறங்கிய ஏயர் இந்தியா விமானம்!
ஆசிரியர் தெரிவு

கடத்தல் அச்சுறுத்தலால் ஜெய்ப்பூரில் அவசரமாக தரையிறங்கிய ஏயர் இந்தியா விமானம்!

2026-10-14
2026 ஹொங்கொங் சிக்ஸஸ் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு!
கிரிக்கெட்

2026 ஹொங்கொங் சிக்ஸஸ் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு!

2026-10-14
ஹார்முஸ் நீரிணையில் ஈரானின் புதிய வியூகம்!
ஆசிரியர் தெரிவு

ஹார்முஸ் நீரிணையில் ஈரானின் புதிய வியூகம்!

2026-10-14
Next Post
ஜனாதிபதி செயலகத்தை நோக்கி தேரர்களின் நடைபேரணி !

ஜனாதிபதி செயலகத்தை நோக்கி தேரர்களின் நடைபேரணி !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
ஜனாதிபதி செயலகத்தை நோக்கி தேரர்களின் நடைபேரணி !

ஜனாதிபதி செயலகத்தை நோக்கி தேரர்களின் நடைபேரணி !

0
MOTORGP WORLD CHAMPIONSHIP தொடர் – 5வது வெற்றியை பதிவு செய்து அசத்தினார் மார்கோ பெஸ்ஸக்கி

MOTORGP WORLD CHAMPIONSHIP தொடர் – 5வது வெற்றியை பதிவு செய்து அசத்தினார் மார்கோ பெஸ்ஸக்கி

0
டொலருக்கு எதிராக இந்திய ரூபாயின் சரிவு – ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை!

டொலருக்கு எதிராக இந்திய ரூபாயின் சரிவு – ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை!

0
இங்கிலாந்தில் கார் திருட்டுகள் அதிகரிப்பு – கண்டுபிடிப்பதில் சிக்கல்!

இங்கிலாந்தில் கார் திருட்டுகள் அதிகரிப்பு – கண்டுபிடிப்பதில் சிக்கல்!

0
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பெத்தும் நிஸ்ஸங்கவுக்கு பதிலாக லஹிரு உதார!

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பெத்தும் நிஸ்ஸங்கவுக்கு பதிலாக லஹிரு உதார!

0
ஜனாதிபதி செயலகத்தை நோக்கி தேரர்களின் நடைபேரணி !

ஜனாதிபதி செயலகத்தை நோக்கி தேரர்களின் நடைபேரணி !

2026-10-15
MOTORGP WORLD CHAMPIONSHIP தொடர் – 5வது வெற்றியை பதிவு செய்து அசத்தினார் மார்கோ பெஸ்ஸக்கி

MOTORGP WORLD CHAMPIONSHIP தொடர் – 5வது வெற்றியை பதிவு செய்து அசத்தினார் மார்கோ பெஸ்ஸக்கி

2026-10-15
டொலருக்கு எதிராக இந்திய ரூபாயின் சரிவு – ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை!

டொலருக்கு எதிராக இந்திய ரூபாயின் சரிவு – ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை!

2026-10-15
இங்கிலாந்தில் கார் திருட்டுகள் அதிகரிப்பு – கண்டுபிடிப்பதில் சிக்கல்!

இங்கிலாந்தில் கார் திருட்டுகள் அதிகரிப்பு – கண்டுபிடிப்பதில் சிக்கல்!

2026-10-15
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பெத்தும் நிஸ்ஸங்கவுக்கு பதிலாக லஹிரு உதார!

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பெத்தும் நிஸ்ஸங்கவுக்கு பதிலாக லஹிரு உதார!

2026-10-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: