• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home JUST IN
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/11/17
in JUST IN, இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்து சமுத்திரத்தில் இன்று (17) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் தற்போது இல்லை என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

அந்த அறிவிப்புக்கு அமைவாக இலங்கையின் கரையோரப் பகுதிகள் பாதுகாப்பானவை என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பானது அதிகாரம் பெற்ற உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து வெளியிடப்பட்டது என்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் கூறியுள்ளது.

blank

blank

இந்தோனேசியாவில் 6.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டது.

இதன் அதிர்வுகள் அவுஸ்திரேலியா வரை உணரப்பட்டன.

உள்ளூர் நேரப்படி இன்று காலை 8 மணி அளவில், இந்தோனேசியாவின் மலுக்கு மாகாணத்தில், மேற்கு பப்புவாவுக்கு அருகில் உள்ள பண்டா கடற்பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

பாண்டா கடலுக்கு அடியில் 29 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அவுஸ்திரேலிய புவி அறிவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் வாய்ப்பு இல்லை என்று தற்போதைய கணிப்புகள் தெரிவிப்பதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்தோனேசியாவில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டபோது, ​​டார்வின் நேரப்படி காலை சுமார் 6.41 மணிக்கு, நூற்றுக்கணக்கான அவுஸ்திரேலியர்கள் அந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கத்தினால் உண்டான சேத விபரங்கள் குறித்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

இந்தோனேசியா, புவியின் நில அதிர்வு மற்றும் எரிமலைச் செயல்பாடுகள் அதிகம் கொண்ட மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றான, ‘பசிபிக் நெருப்பு வளையத்தில்’ (Pacific Ring of Fire) அமைந்துள்ளது.

இந்தப் பகுதிக்கு அடியில் நகரும் புவித்தட்டுகள் (tectonic plates), அவ்வப்போது வலிமையான நிலநடுக்கங்களையும் கடுமையான எரிமலை வெடிப்புகளையும் ஏற்படுத்துகின்றன.

Image

Related

Tags: BandaearthquakeIndonesiaஇந்தோனேசியாசுனாமிநிலநடுக்கம்பண்டா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அதிதீவிரப் புயலாக வலுப்பெறும் ‘அக்வான்’ – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

Next Post

சட்டவிரோத மீன்பிடி; நவம்பர் முதல் 15 நாட்களில் 61 நபர்களுக்கு சட்டநடவடிக்கை!

Related Posts

சட்டவிரோத மீன்பிடி; நவம்பர் முதல் 15 நாட்களில் 61 நபர்களுக்கு சட்டநடவடிக்கை!
இலங்கை

2026-11-17
அதிதீவிரப் புயலாக வலுப்பெறும் ‘அக்வான்’ – மீனவர்களுக்கு எச்சரிக்கை!
ஆசிரியர் தெரிவு

அதிதீவிரப் புயலாக வலுப்பெறும் ‘அக்வான்’ – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

2026-11-17
பெற்றோலியக் கூட்டுத்தாபன கொடுப்பனவு விவகாரத்தில் தொழிற்சங்க செயற்பாட்டாளர் கைது

2026-11-16
இலங்கையில் மேலும் மூன்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அங்கீகாரம்

சீனத் தூதுவருடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட சந்திப்பு!

நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! 
இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை நீக்கம்!

2026-11-16
Next Post
சட்டவிரோத மீன்பிடி; நவம்பர் முதல் 15 நாட்களில் 61 நபர்களுக்கு சட்டநடவடிக்கை!

சட்டவிரோத மீன்பிடி; நவம்பர் முதல் 15 நாட்களில் 61 நபர்களுக்கு சட்டநடவடிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

2026-11-11
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
சட்டவிரோத மீன்பிடி; நவம்பர் முதல் 15 நாட்களில் 61 நபர்களுக்கு சட்டநடவடிக்கை!

சட்டவிரோத மீன்பிடி; நவம்பர் முதல் 15 நாட்களில் 61 நபர்களுக்கு சட்டநடவடிக்கை!

0
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை!

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை!

0
அதிதீவிரப் புயலாக வலுப்பெறும் ‘அக்வான்’ – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

அதிதீவிரப் புயலாக வலுப்பெறும் ‘அக்வான்’ – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

0
பிரித்தானியாவில் உணவுக்குழாய் புற்றுநோயைக் கண்டறியும் புதிய பரிசோதனை விரிவாக்கத் திட்டம்

பிரித்தானியாவில் உணவுக்குழாய் புற்றுநோயைக் கண்டறியும் புதிய பரிசோதனை விரிவாக்கத் திட்டம்

0
பெற்றோலியக் கூட்டுத்தாபன கொடுப்பனவு விவகாரத்தில் தொழிற்சங்க செயற்பாட்டாளர் கைது

பெற்றோலியக் கூட்டுத்தாபன கொடுப்பனவு விவகாரத்தில் தொழிற்சங்க செயற்பாட்டாளர் கைது

0
சட்டவிரோத மீன்பிடி; நவம்பர் முதல் 15 நாட்களில் 61 நபர்களுக்கு சட்டநடவடிக்கை!

சட்டவிரோத மீன்பிடி; நவம்பர் முதல் 15 நாட்களில் 61 நபர்களுக்கு சட்டநடவடிக்கை!

2026-11-17
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை!

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை!

2026-11-17
அதிதீவிரப் புயலாக வலுப்பெறும் ‘அக்வான்’ – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

அதிதீவிரப் புயலாக வலுப்பெறும் ‘அக்வான்’ – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

2026-11-17
பிரித்தானியாவில் உணவுக்குழாய் புற்றுநோயைக் கண்டறியும் புதிய பரிசோதனை விரிவாக்கத் திட்டம்

பிரித்தானியாவில் உணவுக்குழாய் புற்றுநோயைக் கண்டறியும் புதிய பரிசோதனை விரிவாக்கத் திட்டம்

2026-11-16
பெற்றோலியக் கூட்டுத்தாபன கொடுப்பனவு விவகாரத்தில் தொழிற்சங்க செயற்பாட்டாளர் கைது

பெற்றோலியக் கூட்டுத்தாபன கொடுப்பனவு விவகாரத்தில் தொழிற்சங்க செயற்பாட்டாளர் கைது

2026-11-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: