• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
பாகிஸ்தானை வீழ்த்தி சம்பியன் பட்டம் வெல்லுமா இலங்கை? – இறுதிப் போட்டி இன்று!

பாகிஸ்தானை வீழ்த்தி சம்பியன் பட்டம் வெல்லுமா இலங்கை? – இறுதிப் போட்டி இன்று!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/11/29
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

2026 உலக ஆடவர் ஆசிய ரைசிங் ஸ்டார்ஸ் தொடரின் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் ஷஹீன்ஸ் அணி, இலங்கை ‘ஏ’ அணியை இன்று (29) எதிர்கொள்கிறது. 

இந்த இறுதிப் போட்டி கட்டார் நாட்டின் தோஹாவில் உள்ள வெஸ்ட் எண்ட் பார்க் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த ஆட்டம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கு (உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1:00 மணிக்கு) ஆரம்பமாகிறது.

பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணிக்கு அப்துல் சமத் தலைமை தாங்க, இலங்கை ‘ஏ’ அணிக்கு பவன் ரத்நாயக்க தலைவராக செயற்படுகிறார்.

இரு அணிகளும் 2026 ஆசிய கிண்ண ரைசிங் ஸ்டார்ஸ் பட்டத்திற்காக போட்டியிடும். 

தத்தமது அரையிறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் மற்றும் இலங்கை ‘ஏ’ அணிகள் இறுதிப் போட்டியில் தங்களது இடங்களை உறுதி செய்தன.

முதல் அரையிறுதிப் போட்டியில் இலங்கை ‘ஏ’ அணி, இந்தியா ‘ஏ’ அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 

இந்தியா ‘ஏ’ அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 317 ஓட்டங்கள் எடுத்த நிலையில், இலங்கை ‘ஏ’ அணி 41.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 318 ஓட்டங்கள் எடுத்து இலக்கை எட்டியது.

இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பங்களாதேஷ் ‘ஏ’ அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்ததன் மூலம் பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. 

பங்களாதேஷ் ‘ஏ’ அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 232 ஓட்டங்கள் எடுத்த நிலையில், பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணி 45.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 233 ஓட்டங்கள் எடுத்து இலக்கை எட்டியது.

இறுதிப் போட்டியில் பவன் ரத்நாயக்க தலைமையில் இலங்கை ஏ அணி களமிறங்கவுள்ளது. 

15 பேர் கொண்ட அணியில் நிஷான் மதுஷ்க, லசித் குரூஸ்புள்ளே, ஜனித் லியனகே மற்றும் விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகிய முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அதேநரேம், இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணிக்கு அப்துல் சமத் தலைமை தாங்குவார். 

இந்த அணியில் மொஹமட் ஹஸ்னைன், ஹைதர் அலி, ஹசன் நவாஸ், ரோஹைல் நசீர் மற்றும் சுஃப்யான் முகிம் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

Related

Tags: Pakistan ShaheensQatarSri Lanka Aஇலங்கைகட்டார்கிரிக்கெட்பாகிஸ்தான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இஸ்ரேலில் அதிகாரப் பகிர்வுக்கு நெதன்யாகு முன்மொழிவு!

Next Post

ஏப்ரல் வரை நீடிக்கும் எல் நினோ தாக்கம்!

Related Posts

ஈரான் – ஸ்டார்லிங்க் தொடர்பு குறித்து புதிய தகவல்!
ஆசிரியர் தெரிவு

ஈரான் – ஸ்டார்லிங்க் தொடர்பு குறித்து புதிய தகவல்!

2026-11-29
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 50 இலட்சம் வாகனங்கள் கையாளப்பட்டு புதிய மைல்கல்!
ஆசிரியர் தெரிவு

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 50 இலட்சம் வாகனங்கள் கையாளப்பட்டு புதிய மைல்கல்!

2026-11-29
நிலநடுக்க எச்சரிக்கை; தரையிறங்கல் முயற்சியை கைவிட்ட டெல்டா 1972 விமானம்!
அமொிக்கா

நிலநடுக்க எச்சரிக்கை; தரையிறங்கல் முயற்சியை கைவிட்ட டெல்டா 1972 விமானம்!

2026-11-29
கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 258 தீ விபத்துச் சம்பவங்கள் பதிவு!
இலங்கை

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூவர் கைது!

2026-11-29
ஒவ்வொரு நாளும் குறைந்தது 462 பேர் வீதி விபத்துகளில் இறப்பதாக அதிர்ச்சி தகவல்
இலங்கை

வீதி விபத்தில் இருவர் உயிரிழப்பு!

2026-11-29
நீண்டகால சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி; தீபத்தூணில் ஒளிர்ந்த கார்த்திகை தீபம்!
ஆசிரியர் தெரிவு

நீண்டகால சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி; தீபத்தூணில் ஒளிர்ந்த கார்த்திகை தீபம்!

2026-11-29
Next Post
ஏப்ரல் வரை நீடிக்கும் எல் நினோ தாக்கம்!

ஏப்ரல் வரை நீடிக்கும் எல் நினோ தாக்கம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
ரோஹித்திடம் மீண்டும் மும்பை அணியின் தலைமை!

ரோஹித்திடம் மீண்டும் மும்பை அணியின் தலைமை!

2026-11-28
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

2026-11-17
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!

2026-11-16
ஏப்ரல் வரை நீடிக்கும் எல் நினோ தாக்கம்!

ஏப்ரல் வரை நீடிக்கும் எல் நினோ தாக்கம்!

0
பாகிஸ்தானை வீழ்த்தி சம்பியன் பட்டம் வெல்லுமா இலங்கை? – இறுதிப் போட்டி இன்று!

பாகிஸ்தானை வீழ்த்தி சம்பியன் பட்டம் வெல்லுமா இலங்கை? – இறுதிப் போட்டி இன்று!

0
இஸ்ரேலில் அதிகாரப் பகிர்வுக்கு நெதன்யாகு முன்மொழிவு!

இஸ்ரேலில் அதிகாரப் பகிர்வுக்கு நெதன்யாகு முன்மொழிவு!

0
ஈரான் – ஸ்டார்லிங்க் தொடர்பு குறித்து புதிய தகவல்!

ஈரான் – ஸ்டார்லிங்க் தொடர்பு குறித்து புதிய தகவல்!

0
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 50 இலட்சம் வாகனங்கள் கையாளப்பட்டு புதிய மைல்கல்!

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 50 இலட்சம் வாகனங்கள் கையாளப்பட்டு புதிய மைல்கல்!

0
ஏப்ரல் வரை நீடிக்கும் எல் நினோ தாக்கம்!

ஏப்ரல் வரை நீடிக்கும் எல் நினோ தாக்கம்!

2026-11-29
பாகிஸ்தானை வீழ்த்தி சம்பியன் பட்டம் வெல்லுமா இலங்கை? – இறுதிப் போட்டி இன்று!

பாகிஸ்தானை வீழ்த்தி சம்பியன் பட்டம் வெல்லுமா இலங்கை? – இறுதிப் போட்டி இன்று!

2026-11-29
இஸ்ரேலில் அதிகாரப் பகிர்வுக்கு நெதன்யாகு முன்மொழிவு!

இஸ்ரேலில் அதிகாரப் பகிர்வுக்கு நெதன்யாகு முன்மொழிவு!

2026-11-29
ஈரான் – ஸ்டார்லிங்க் தொடர்பு குறித்து புதிய தகவல்!

ஈரான் – ஸ்டார்லிங்க் தொடர்பு குறித்து புதிய தகவல்!

2026-11-29
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 50 இலட்சம் வாகனங்கள் கையாளப்பட்டு புதிய மைல்கல்!

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 50 இலட்சம் வாகனங்கள் கையாளப்பட்டு புதிய மைல்கல்!

2026-11-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: