கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
மஹர சிறையில் அமைதியின்மை!
2026-08-01
அரச நில அளவையாளர் சங்கத்தினர் இன்று முதல் சுகவீன விடுமுறை போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். நில அளவை நடவடிக்கைகளை தனியாருக்கு வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக...
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர் சங்கத்தினர் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் தொடர்கின்றது. ஆட்சேர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வீதி அபிவிருத்தி அதிகாரசபை சங்கத்தினர் தொழிற்சங்க...
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பானது 40ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது. சம்பளத்தில் 15 வீத வெட் வரி அறவிடப்படுகின்றமை மற்றும் மாதாந்த கொடுப்பனவு அதிகரிக்கப்படாதமைக்கு எதிர்ப்புத் ...
நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது இதன்படி மேல், சப்ரகமுவ வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி...
சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது கடன் தவணைக்கான கலந்துரையாடல் நாளை ஆரம்பமாகவுள்ளது. இலங்கைக்கான மூன்றாம் தவணை கடன் தொகையை வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று...
ஏமனில் புகலிடக்கோரிக்கையாளர்கள் உள்ளிட்ட பலரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். ஆபிரிக்காவில் இருந்து வருகை தந்த புகலிடக் கோரிக்கையாளர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்...
நீட் தேர்வை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் எனக் கூறி டெல்லி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வை...
மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களின் 38ஆவது ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட 31 பேரின் நினைவாக...
”ஜனாதிபதி தேர்தலில் ரணில்விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக இதுவரை தீர்மானம் மேற்கொள்ளவில்லை” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஏற்பாட்டாளர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று...
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை குறித்த...
© 2026 Athavan Media, All rights reserved.