காதல் விவகாரம்: துப்பாக்கிச் சூட்டில் யுவதி உயிரிழப்பு
பொலன்னறுவை, கிரித்தல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், 17 வயதுடைய யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். பொலன்னறுவை, கிரித்தல பிரதேசத்தில் நேற்று இரவு 8.45 மணியளவில் இந்தத் துப்பாக்கிப்...




















