பட்டிருப்பு பாலத்தின் கீழே சக்தி வாய்ந்த இரு குண்டுகள் மீட்பு!
மட்டக்ககளப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு பாலத்தின் கீழ் இரண்டு சக்தி வாய்ந்த மோட்டார் குண்டுகள் களுவாஞ்சிகுடி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. இதன்படி மீட்கப்பட்ட இரண்டு குண்டுகளும்...










