நாடாளுமன்றுக்கு செல்லும் வீதியில் போராட்டம் நடத்த தடை விதிக்குமாறு பொலிஸ் கோரிக்கை – நீதிமன்றம் நிராகரிப்பு!
நாடாளுமன்றம் செல்லும் பொல்துவ சந்தியில் நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் நடத்தவுள்ள...



















