Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் VietJet விமான சேவைக்கு அமைச்சர் விஜித ஹேரத் வாழ்த்து!

நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் VietJet விமான சேவைக்கு அமைச்சர் விஜித ஹேரத் வாழ்த்து!

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து இணைப்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், வியட்நாமின் முன்னணி விமான சேவை நிறுவனமான VietJet, கொழும்புக்கும் ஹோ சி மின் நகரத்துக்கும்...

பிலியந்தலையில்  இருவர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

பிலியந்தலையில் இருவர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

பிலியந்தலை, வீரசிங்க மாவத்தை பகுதியில் சந்தேகத்திற்கிடமான இருவரை சோதனையிட முற்பட்ட போது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் தொடர்பான வழக்கில் இன்று காலை (19) நடத்தப்பட்ட...

வரி செலுத்தாதவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை!

வரி செலுத்தாதவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை!

வரி செலுத்த வேண்டிய கட்டாயம் இருந்தும், அதனைத் திட்டமிட்டுத் தவிர்ப்பவர்கள், பதிவு செய்யாதவர்கள் அல்லது வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்காதவர்கள் மற்றும் வணிகங்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளை...

முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

யாழில் பூட்டிய வீட்டிலிருந்து இளைஞன் சடலமாக மீட்பு!

இளைஞன் ஒருவர் வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவருடைய பூட்டிய வீட்டினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மானிப்பாய் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய இளைஞனே அவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!

டெங்கு நுளம்புக் குடம்பிகள் பெருகும் இடங்கள் அதிகளவில் பாடசாலைகளிலேயே அடையாளம்!

இந்த ஆண்டின் முதல் 6 மாத காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு சோதனைகளின் போது, டெங்கு நுளம்புக் குடம்பிகள் பெருகும் இடங்கள் அதிகளவில் பாடசாலைகளிலேயே கண்டறியப்பட்டுள்ளதாகவும் 42.5% இல்...

உலகக் கிண்ண வரலாற்றில் புதிய சாதனை: மெஸ்சியை முந்தி எம்பாப்பே முதலிடம்!

உலகக் கிண்ண வரலாற்றில் புதிய சாதனை: மெஸ்சியை முந்தி எம்பாப்பே முதலிடம்!

உலகக் கிண்ணக் கால்பந்து வரலாற்றில் அதிக கோல்களை அடித்த வீரர்கள் வரிசையில், ஆர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சியை முந்தி பிரான்ஸ் அணியின் முன்கள வீரர் கிலோயன்...

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-1’ வெற்றி!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-1’ வெற்றி!

அமெரிக்​கா, சீனா​வை அடுத்து இந்​தி​யா​வின் முதல் தனி​யார் ஆர்​பிட்​டல் ராக்​கெட் ‘விக்​ரம்​-1’ வெற்​றிகர​மாக விண்​ணில் பாய்ந்து சாதனை படைத்​தது. இந்​தி​யா​வில் ‘இஸ்​ரோ’ மூல​மாக செயற்​கைக் கோள்​களை ஏவுதல்,...

ஹார்முஸ் ஜலசந்தி பிரச்னைக்கு தீர்வு: மாற்றுப் பாதையில் எண்ணெய் ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம்!

ஹார்முஸ் ஜலசந்தி பிரச்னைக்கு தீர்வு: மாற்றுப் பாதையில் எண்ணெய் ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம்!

ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்திருப்பதால் ஈராக்கில் இருந்து சிரியா வழியாக மத்திய தரைக்கடலுக்கு கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்வதற்காக, பழைய எண்ணெய் குழாய் வழியை புதுப்பித்து மீண்டும்...

பிரிட்டனில் மாபெரும் தபால் மோசடி: ரொயல் மெயில் நிறுவனத்திற்கு £50 இலட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

பிரிட்டனில் மாபெரும் தபால் மோசடி: ரொயல் மெயில் நிறுவனத்திற்கு £50 இலட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

பிரிட்டனின் 'ரொயல் மெயில்' தபால் சேவை நிறுவனத்தை ஏமாற்றி, சுமார் 70 மில்லியன் பவுண்டுகள் (£70m) பெறுமதியான தபால் மோசடியில் ஈடுபட்டு, ஆடம்பர சொத்துக்கள் மற்றும் வாகனங்களை...

பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அமெரிக்காவில் ஆண்ட்ரூ டேட் மற்றும் அவரது சகோதரர் கைது !

‘டிஜிட்டல் அடையாள அட்டை’ திட்டத்தை முழுமையாகக் கைவிடுவதாக புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் அறிவிப்பு!

பிரிட்டனின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ள ஆண்டி பர்ன்ஹாம், பிரித்தானியக் குடிமக்கள் அனைவருக்கும் அரசாங்கத்தால் வழங்கப்படவிருந்த 'டிஜிட்டல் அடையாள அட்டை' திட்டத்தை முழுமையாகக் கைவிட முடிவு செய்துள்ளார். மக்கள்...

Page 79 of 596 1 78 79 80 596
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist