இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
சாந்தனின் உடல் இந்தியாவுக்கும் ஈழத் தமிழர்களுக்கும்; தமிழகத்திற்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான கசப்புணர்வை அதிகப்படுத்தியிருக்கின்றது. அதை இலங்கை அரசாங்கம் விரும்பியிருந்திருக்கும்.அந்த உடல் வடக்கிற்கு கொண்டுவரப்பட்ட அதே...
Read moreDetailsவெளிநாடொன்றுக்கு அனுப்பி வைப்பதாக 60 இலட்ச ரூபாய் பணத்தினை நபர் ஒருவரிடம் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் 27 வயது யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊரெழு...
Read moreDetailsகடந்த இரண்டு வருடமாக தங்களின் பிரச்சினைக்கு தீர்வினை தருவதற்கு ஜனாதிபதி தவறியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மக்களின் பிரச்சினைகளை...
Read moreDetailsதற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் சுமார் 40 வீதமான பெண்கள் சுகாதார அணையாடை பாவனையை இடைநிறுத்தியுள்ளதாக தெரியவருகின்றது. எட்வகாட்டா என்ற அமைப்பு அண்மையில் மேற்கொண்ட ஆய்வில்...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் இலங்கை விமானப் படையின் கண்காட்சிக்கு கேரள கஞ்சாவுடன் சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நயினாதீவைச் சேர்ந்த 26 வயதான குறித்த யுவதியிடமிருந்து...
Read moreDetailsயாழ். காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் மூன்று படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று சனிக்கிழமை (10) இரவு,...
Read moreDetailsஎல்பிட்டிய பகுதியில் 17 வயது யுவதியொருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். குறித்த யுவதி தல்கஹாவத்தை, கரந்தெனிய பிரதேசத்தில் தனது...
Read moreDetailshttps://youtu.be/VS48GkLRNqk?si=oYc0YA3GCKki18uZ லைக்கா ஞானம் அறக்கட்டளையானது சர்வதேச பெண்கள் தினத்தில் இலங்கையில் 25 மாவட்டங்களில் உள்ள பெண்களுக்கு ஊக்கமளித்துள்ளது. சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, லைக்கா குழுமத்தின் தலைவரும்...
Read moreDetailsமனைவியின் நிர்வாண புகைப்படத்தை உறவினர்களுக்கு அனுப்பிய கணவர் தொடர்பில் முறைபாடு கிடைத்துள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மனைவி இது தொடர்பில் நேற்று (8) மின்னேரியா பொலிஸ்...
Read moreDetailsமட்டக்களப்பில் ஆற்றில் குளிக்க சென்ற இருவர் மதுபோதையில் அருகிலிருந்த சேற்றுக் குழியில் மூழ்கி உயிரிழந்துள்தாக சந்திவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவமானது நேற்றையதினம் (08) இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.