முக்கிய செய்திகள்

இங்கிலாந்தில் சிறுவர்களுக்கான மனநலப் பாதிப்பு அதிகரிப்பு – ஒரு மில்லியனைத் தாண்டிய மருத்துவப் பரிந்துரைகள்!

இங்கிலாந்தில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மனநலப் பாதிப்புகள் தற்பொழுது ஒரு 'நெருக்கடி' நிலையை எட்டியுள்ளதாக அந்நாட்டின் சிறுவர் ஆணையர் டேம் ரேச்சல் டி சௌசா...

Read moreDetails

டெங்கு தொற்றினால் நிரம்பி வழியும் வைத்தியசாலைகள்!

இலங்கையில் டெங்கு பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையைக் கையாள நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், நோயாளிகள் கடும்...

Read moreDetails

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதி 16 சுற்றுக்கு முன்னேறியது கனடா!

கலிபோர்னியாவின் இங்கிள்வுட் நகரில் ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்டீபன் யூஸ்டாக்கியோ இரண்டாவது பாதியின் மேலதிக‍ே நேரத்தில் கோல் அடித்தார். இதன் மூலம் தென்னாப்பிரிக்காவை 1-0 என்ற...

Read moreDetails

சவூதி அரேபியாவில் அராம்கோ நிறுவன ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

சவூதி அரேபியாவின் உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனமான 'சவூதி அராம்கோ' நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 14 பேரும் சம்பவ இடத்திலேயே...

Read moreDetails

மும்பையில் 15000 பேரை ​கொல்ல சதித்திட்டம் தீட்டியவர் கைது!

மும்பை மொஹரம் ஊர்​வலத்​தில் 15,000 பேரைக் கொல்ல திட்​ட​மிட்​டேன் என விஷ மாத்​திரைகளு​டன் கைதான நபர் தெரி​வித்​துள்​ளார். நாடு முழு​வதும் கடந்த வெள்​ளிக்​கிழமை மொஹரம் அனுசரிக்கப்பட்​டது. இதையொட்​டி,...

Read moreDetails

இலங்கை இசை உலகிற்கு பேரிழப்பு: பாடகர் அசித மறைவு

இலங்கை பாடகர் ருக்மன் அசித தமது 48 வது வயதில் காலமானார். சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த ருக்மன் அசித, இன்று (29) காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. சிங்கள இசைத்துறையில்...

Read moreDetails

தாக்குதல்கள் நிறுத்தம்; மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஈரான் – அமெரிக்கா இணக்கம்!

வளைகுடாப் பகுதியில் அண்மைய காலமாக நிலவி வந்த மோதல்களை நிறுத்தவும், ஹார்முஸ் நீரிணை தொடர்பான தங்கள் கருத்து வேறுபாடுகள் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவும் ஈரானும் அமெரிக்காவும்...

Read moreDetails

பொசொன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும்18,412 தன்சால்கள் பதிவு!

பொசொன் பெளர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 18,000-க்கும் மேற்பட்ட 'தன்சால்கள்' (தானசாலைகள்) பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHI Union) தெரிவித்துள்ளது. அதன்படி,...

Read moreDetails

பிரதமரின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

பொசொன் தினத்தை முன்னிட்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாட்டு மக்களுக்கு வாழ்த்துச் செய்தியொன்றை தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் பிரதமர் கூறியுள்ளதாவது, இலங்கையில் ஸ்ரீ சம்புத்த...

Read moreDetails

ஜனாதிபதியின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

பொசொன் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு வாழ்த்துச் செய்தியொன்றை தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி கூறியுள்ளதாவது, இலங்கைத் தேசத்தை நாகரிக வளர்ச்சியடைந்த...

Read moreDetails
Page 106 of 2769 1 105 106 107 2,769
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist