முக்கிய செய்திகள்

நாடளாவிய ரீதியில் அடையாள வேலை நிறுத்த போராட்டங்கள்!

நாடளாவிய ரீதியில் இன்று (வியாழக்கிழமை) முதல் அடையாள வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டைத் தணிக்க அரசாங்கம்...

Read moreDetails

இந்திய நிதி அமைச்சர் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம்!

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் இன்று (புதன்கிழமை)  திருகோணமலைக்கு விஜயம் செய்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுனரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானின்...

Read moreDetails

I.N.D.I.A. கூட்டணி பலவீனமாக உள்ளது

I.N.D.I.A. எனும் கூட்டணி தற்போது பலவீனமாக உள்ளதாக ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு...

Read moreDetails

அமைதிக்கான பரிசு பெற்ற சமூக ஆர்வலர் நோபல் குழுவிற்கு கடிதம்

2023 இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஈரானிய சமூக ஆர்வலர் நர்கெஸ் முகமதி, அமைதிப் பரிசு வழங்கியதற்கு நன்றி தெரிவித்துள்ளார். தெஹ்ரானின் தலைநகரில் உள்ள எவின்...

Read moreDetails

“தமிழனை வெட்டுவேன்” – சர்ச்சைக்குரிய விவகாரம் : மன்னிப்புக் கோரினார் அம்பிட்டியே தேரர்!

https://www.tiktok.com/@athavannews/video/7296456138441116930?is_from_webapp=1&sender_device= தென்னிலங்கையிலுள்ள தமிழர்களை வெட்டுவேன் எனக்கூறிய சர்ச்சைக்குரிய கருத்துத் தொடர்பாக அம்பிட்டியே சுமணரத்தின தேரர் மன்னிப்புக் கோரியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக காணொலி ஒன்றினை வெளியிட்டு தனது கருத்தினைப்...

Read moreDetails

பேருந்து கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ளத் தீர்மானம்!

டீசல் விலை அதிகரிப்பு உள்ளிட்ட ஏனைய கட்டணங்களின் அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் இரண்டு மூன்று வாரங்களுக்குள் பேருந்து கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ள நேரிடும் என அகில இலங்கை...

Read moreDetails

மருந்து இறக்குமதி தொடர்பில் அதிகாரிகளுக்கு பணிப்புரை

பதிவு செய்யப்பட்ட மருந்துகளை மாத்திரம் இலங்கைக்கு கொண்டு வருமாறும், பதிவு செய்யப்படாத மருந்துகள் நாட்டிற்கு கொண்டு வரப்படும் பட்சத்தில் அந்த மருந்துகள் பற்றிய தேவையான தரவுகளை சரிபார்த்து...

Read moreDetails

தினேஷ் ஷாஃப்டரின் மரணம் ஒரு கொலை : நீதிமன்று அறிவிப்பு

வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் கழுத்து மற்றும் முகத்தில் விடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே ஏற்பட்டதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதன்படி, இந்தச் சம்பவத்தின் மூலம்...

Read moreDetails

போராட்டகாரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிரடி தடை உத்தரவு

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக இன்று (01) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பின் பல பகுதிகளுக்குள் நுழைய தடை விதித்து கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்....

Read moreDetails

முச்சக்கர வண்டி கட்டண அதிகரிப்பு குறித்து தீர்மானம்

எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்ட போதிலும் முச்சக்கரவண்டி கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும் , எரிபொருள்...

Read moreDetails
Page 1269 of 2400 1 1,268 1,269 1,270 2,400
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist