முக்கிய செய்திகள்

இதுவரை உலகில் எந்தவொரு நாட்டிலும் இவ்வாறான வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவில்லை : ஜனாதிபதி தெரிவிப்பு

மக்களுக்கு காணி உரிமையை வழங்க அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை புரட்சிகரமான வேலைத்திட்டம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பொலன்னறுவை மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று (04)...

Read moreDetails

நாட்டில் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு : மாற்று மருந்துகளை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை

  நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துத் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியாக அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை...

Read moreDetails

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் yoko kamikawa இன்றைய தினம் இலங்கைக்கு வருகை தந்துள்ளார் இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில்...

Read moreDetails

மருத்துவ மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்!

மருத்துவ மாணவர்கள் முன்னெடுத்திருந்த ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர் அதன்படி இன்று கொழும்பு - விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது குறித்த...

Read moreDetails

சிற்றுண்டி விலைகளில் மாற்றம்-சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம்!

எரிவாயு விலை குறைவினால் பல வகையான உணவு வகைகளின் விலைகளை குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி ஒரு கொத்து மற்றும் fried...

Read moreDetails

பத்திரிகை சுதந்திரத்தில் பின்தள்ளப்படும் இலங்கை!

2024 ஆம் ஆண்டுக்கான பத்திரிகை சுதந்திர குறிகாட்டியை, எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு வெளியிட்டுள்ளதுடன் அதில் இலங்கையானது 150 ஆவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2023 ஆம்...

Read moreDetails

அம்பாறையில் பேருந்து விபத்து- 23 காயம்!

அம்பாறையில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 23 பேர் காயமடைந்துள்ளனர். இ.போ.ச பஸ் ஒன்றும் பாடசாலை பஸ் ஒன்றுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி...

Read moreDetails

தெற்கு பிரேசிலில் கனமழை – நீர்மின் அணை உடைந்து 30 பேர் உயிரிழப்பு!

தெற்கு பிரேசிலில் சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் நீர்மின் அணை ஒன்று இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அணை உடைந்ததால் சுமார் இரண்டு மீட்டர் உயரத்திற்கு தண்ணீர்...

Read moreDetails

சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வழங்குவது தொடர்பில் விசேட சந்திப்பு!

சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வழங்குவது மற்றும் குடிவரவுத் திணைக்களம் தொடர்பில் நாட்டில் நிலவும் நிலைமையை விளக்குவதற்கான விசேட ஊடகவியலாளர் மாநாடு எதிர்வரும் திங்கட்கிழமை காலை பொது பாதுகாப்பு...

Read moreDetails

இலங்கைக்கான நோர்வே தூதுவருக்கும் அநுரவுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

இலங்கைக்கான நோர்வே தூதுவருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டெனர் மற்றும் அநுர...

Read moreDetails
Page 1373 of 2752 1 1,372 1,373 1,374 2,752
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist