2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
அரசாங்கத்தால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பதாக அறிவித்துள்ள போதிலும், தற்போதைக்கு அதனை நிறைவேற்ற முடியாது என இலங்கை பெருந்தோட்ட கம்பனிகள் சங்கம் தெரிவித்துள்ளது. உற்பத்திச் செலவு...
Read moreDetailsஇந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் உள்ள எரிமலை ஒன்று கடந்த மாதம் வெடித்து சிதற தொடங்கியிருந்தது. பின்னர் கடந்த சில நாட்களாக அந்த...
Read moreDetailsகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று நண்பகல்...
Read moreDetailsத நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான சிறந்த ஆட்சி தேவை எனவும், ஊழல் ஆட்சியாளர்களின் இறுதி மேதின கூட்டம் இதுவாகும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற...
Read moreDetailsமூழ்கிய பொருதாரத்துக்கு மீண்டும் உயிர்கொடுத்தது ஐக்கிய தேசியக் கட்சிதான் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு மாளிகாவத்தையில் இடம்பெற்ற மேதின கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத்...
Read moreDetailsஇந்த நாட்டில் யார் எதை கூறினாலும், வீண் கதைகள் பேசினாலும் தொழிலாளர்களின் தேவைகளை அறிந்து, நாட்டின் அபிவிருத்திக்காக செயற்படுவதற்கும் சிந்திப்பதற்கும் உள்ள ஒரே ஒரு கட்சி பொதுஜன...
Read moreDetailsபீஜிங், தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் இன்று ஏற்பட்ட திடீர் பள்ளத்தினால் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தின் போது நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த 18...
Read moreDetailsஎமது ஆட்சியில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அவ்வாறே நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பு புறக்கோட்டையில் இடம்பெற்றுவரும் ஐக்கிய மக்கள்...
Read moreDetailsமலை நாட்டு மக்களை காணி உரிமையாளர்களாக மாற்றுவேன் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தேசிய தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம்...
Read moreDetailsபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வினை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொட்டகலையில் இடம்பெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.