முக்கிய செய்திகள்

கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்பில் மேல் நீதிமன்றம் உத்தரவு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த பிணை மறுசீரமைப்பு மனுவை இன்று (புதன்கிழமை) கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. முன்னாள் சுகாதார...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து நீதவான் முன்னிலையில் வாக்குமூலம் வழங்க தயாரில்லை – மைத்ரி

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் நாளை நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றில் தெரிவித்துள்ளார். முன்னாள்...

Read moreDetails

லஹிரு, துமிந்த, ரத்கரவ்வே ஜினரதன தேரர் மூவரும் பிணையில் விடுதலை!

லஹிரு வீரசேகர, துமிந்த நாகமுவ மற்றும் ரத்கரவ்வே ஜினரதன தேரர் ஆகியோரை பிணையில் விடுதலை செய்வதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 20...

Read moreDetails

முருகன், ரோபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூவரும் தாயகம் திரும்பினர்!

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த முருகன், ரோபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூவரும் இன்று காலை அவர்கள்...

Read moreDetails

தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணையாளர்களுக்கு இன்று செயலமர்வு

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ள மூன்று நாள் செயலமர்வில் பங்கேற்பதற்காக பிரதி மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர்கள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் தேர்தல்களில தேர்தல் செலவீன...

Read moreDetails

முஸ்லிம் பாடசாலைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு : ஜனாதிபதி பணிப்பு

கொழும்பு வலயத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளின் பிரச்சினைகளை தேடியறிந்து அவற்றுக்கு விரைவில் தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். கொழும்பு பிரதேசத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகள்...

Read moreDetails

மதுபான உரிமங்கள் தொடர்பாக உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுவரிச் சட்ட விதிகளுக்கு முரணான மதுபான உரிமங்களை வழங்குவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இலங்கை மதுபான அனுமதிப்பத்திரம் வைத்திருப்போர் சங்கம் உட்பட பல...

Read moreDetails

வெங்காய இறக்குமதியாளர்களுக்கு 8 ஆயிரம் கோடி ரூபாய் இலாபம்

சகல வரிகளும் நீங்கலாக 92 ரூபாய்க்கு பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்து அதனை 700 ரூபாய்க்கு விற்பனை செய்யும் செயற்பாட்டை வர்த்தகர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என...

Read moreDetails

இலங்கையில் புதிய தொலைக்காட்சி அத்தியாயம் “மொனரா” உதயமானது!

ஸ்வர்ணவாஹினி ஊடக வலையமைப்புடன் இணைந்த மொனரா என்ற புதிய தொலைக்காட்சி சேவை இன்று உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. சர்வ மத வழிபாடுகளுடன் மொனரா தொலைக்காட்சியின் அங்குரார்ப்பண...

Read moreDetails

“பாஜக ஆட்சியமைத்தால் இந்தியா தீப்பற்றி எரியும்” காங்கிரஸின் கருத்தை விமர்சிக்கும் மோடி!

மூன்றாவது முறையாகவும் பாஜக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வந்து அரசியலமைப்பு சட்டத்தை மாற்றினால் இந்தியா தீப்பற்றி எரியும் என, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்த...

Read moreDetails
Page 1420 of 2758 1 1,419 1,420 1,421 2,758
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist