முக்கிய செய்திகள்

அஸ்ட்ராசெனெகா பெற்றவர்களுக்கு பைசர் தடுப்பூசி – அரசாங்கம்

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி பெற்றவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனை ஔடதங்கள் தயாரிப்பு விநியோகம் மற்றும் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர்...

Read more

தீப்பரவலினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் 48 மில்லியன் ரூபாய் நிதியுதவி

எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் 48 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது. இந்த உதவி தொகையின் ஊடாக 15 ஆயிரம்...

Read more

இலங்கைக்கு ஜூலையில் 78 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள்!

இலங்கை மருந்தக கூட்டுத்தாபனத்தினால் மேலும் 78 ஆயிரம் பைசர் கொரோனா தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன. இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இவ்வாறு...

Read more

ஹொங்கொங்கின் மிகப்பெரிய ஜனநாயக சார்பு பத்திரிகை மூடப்பட்டது: ஜனநாயகத்திற்கு மற்றுமொரு அடி

ஹொங்கொங்கின் மிகப்பெரிய ஜனநாயக சார்பு பத்திரிகையான அப்பிள் டெய்லி, தனது நிறுவனத்தை மூடுவதாக அறிவித்துள்ளது, தேசிய பாதுகாப்பு சட்டத்தை பல அறிக்கைகள் மீறியுள்ளன என்ற குற்றச்சாட்டின் பேரில்...

Read more

கொரோனா கட்டுப்பாடு செயற்பாடுகளை இராணுவத்தினர் ஊடாக மேற்கொள்வது இராணுவமயமாக்கலுக்கு வழிவகுக்கும் -ரணில்

கொரோனா கட்டுப்பாடு செயற்பாடுகளை இராணுவத்தினர் ஊடாக மேற்கொள்வது அரசமைப்புக்கு முரணானது என்றும் இவ்வாறான செயற்பாடுகள் இராணுவமயமாக்கலுக்கு வழிவகுக்கும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

Read more

எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு – நாடாளுமன்றில் குழப்பம்!

எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாராத்திற்கான நாடாளுமன்ற அமர்வு இரண்டாவது நாளாக இன்று (புதன்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது,...

Read more

UPDATE – நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் ரணில்!

நாடாளுமன்ற உறுப்பினராக ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்....

Read more

மட்டக்களப்பில் 11 கிராம சேவையாளர் பிரிவுகள் முடங்குகின்றன!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார். இன்று(புதன்கிழமை)காலை மட்டக்களப்பு மாவட்ட...

Read more

நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

நாட்டில் இன்று (புதன்கிழமை) காலை 6 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என கொவிட் 19 பரவலைத் தடுக்கும்...

Read more

நாடளாவிய ரீதியில் மீண்டும் அமுல்படுத்தப்படும் பயணக்கட்டுப்பாடுகள்

நாடளாவிய ரீதியில் இன்று (புதன்கிழமை) இரவு 10 மணி முதல் மீண்டும் பயணf;கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளன. பொசன் பூரணை தினமான நாளை மக்கள் ஒன்றுகூடுவதை தடுக்கும் நோக்கில் இந்த...

Read more
Page 1521 of 1639 1 1,520 1,521 1,522 1,639
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist