புத்தாண்டில் இந்த 3 ராசிகளுக்கு குபேர யோகம்
2024-12-31
கடந்த வாரம் கால் கிலோ 60 ரூபாய்க்கு வாங்கப்பட்ட மரக்கறிகளை இந்த வாரம் 90 ரூபாய்க்கே வாங்கக் கூடியதாக உள்ளது. அடுத்தடுத்த வாரங்களில் விலைகள் மேலும் அதிகரிக்கலாம்...
Read moreDetailsஎல்லைகள் மூடல் மற்றும் முடக்கம் போன்ற கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்படலாம் என ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அபுதாபியில் இடம்பெறும் ஐந்தாவது இந்து சமுத்திர மாநாட்டில் உரையாற்றுகையிலேயே...
Read moreDetailsபாதுகாப்புக் காரணங்களுக்காக வரவு செலவுத் திட்ட விவாதத்தை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக உறுதியளிக்கப்படும்...
Read moreDetailsகொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் பிரித்தானியா பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. அதன்படி நாட்டுக்குள் நுழைவதற்கு முன்னர் பயணிகளுக்கு கட்டாயமாக பி.சி.ஆர்.பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அரசாங்கம்...
Read moreDetailsஇலங்கையில் கடந்த காலத்தில் நடந்த இரத்தம் சிந்திய விடயங்களை மறக்க முடியாவிட்டாலும் மறந்து அதற்கு மன்னிப்புக் கொடுத்து தற்போது உள்ள பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முடியும் என்பதை...
Read moreDetailsநாட்டில் குறைந்த செலவில் மின்னுற்பத்தி நிலையங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்சார பொறியியலாளர்கள் தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் மக்களுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி...
Read moreDetailsஉள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை மூன்று நிபந்தனைகளின் கீழ் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் சந்தைக்கு விநியோகிக்கத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) தெரிவித்துள்ளது. எரிவாயு தொடர்பான விசாரணை...
Read moreDetailsபேஸ்புக் வலைத்தளம் பல நாடுகளில் முடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்காரணமாக அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பயனாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Read moreDetails3 நிபந்தனைகளின் அடிப்படையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் மீண்டும் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும்...
Read moreDetailsஇராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவை தாக்க முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.