முக்கிய செய்திகள்

யாழில் தடைப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் – சம்பிக்க!

யாழ்ப்பாணத்தின் தடைப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு இன்று (சனிக்கிழமை) விஜயம் செய்துள்ள முன்னாள்...

Read moreDetails

சியல்கோட் சம்பவத்திற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் கண்டனம் !

பாகிஸ்தான் – சியல்கோட் பகுதியில் இலங்கையர் ஒருவர் சித்திரவதைக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஜனாதிபதியும் பிரதமரும் கண்டனம் வெளியிட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பாக டுவிட்டரில்...

Read moreDetails

மக்களுக்கான நிவாரணத் திட்டங்கள் குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும் – இராதாகிருஷ்ணன்

மக்களுக்கான நிவாரணத் திட்டங்கள் தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட...

Read moreDetails

தகனசாலைகள் மற்றும் சில துறைகளுக்கு மாத்திரம் எரிவாயு விநியோகிக்க அனுமதி

கைத்தொழில் துறைகள் மற்றும் தகனசாலைகளுக்கு மாத்திரம் திரவ பெற்றோலிய எரிவாயுவை விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரு எரிவாயு நிறுவனங்களுக்கும் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின்...

Read moreDetails

இஸ்லாம் மதத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு – பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட இலங்கையர் குறித்து தகவல்

பாகிஸ்தான் - சியல்கோட் பகுதியில் சித்திரவதைக்கு உட்படுத்தி எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட இலங்கையர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. கனேமுல்லை - வெலிபிஹில்ல பகுதியைச் சேர்ந்த, பிரியந்த குமார...

Read moreDetails

இலங்கையில் அரசியல் தீர்வுக்கு அழுத்தம் கொடுக்குமாறு அண்டனி பிளிங்கனிடம் அமெரிக்க பிரதிநிதிகள் வலியுறுத்து

இலங்கையில் அரசியல் தீர்வுக்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தி அமெரிக்க பிரதிநிதிகள் கிரிகோரி டபிள்யூ. மீக்ஸ் மற்றும் மைக்கல் மெக்கால் ஆகியோர் அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்....

Read moreDetails

வெளிநாட்டுக்கு சென்று நாடு திரும்புபவர்கள் கடுமையான ஆபத்தை எதிர்கொள்கின்றனர் – சுகாதார பரிசோதகர் சங்கம்

நாட்டில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்று உறுதியான பெண் குறித்து நேற்று வரை எந்த தகவலும் தமக்கு கிடைக்கவில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றம்...

Read moreDetails

வவுணதீவு சம்பவத்தை புலிகள் மீது சுமத்த ஆலோசனை வழங்கியது யார் என அனுரகுமார கேள்வி

வவுணதீவில் பொலிஸார் இருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை விடுதலைப் புலிகளின் பக்கம் திருப்ப ஆலோசனை வழங்கியவர் யார் என்பதை வெளிக்கொண்டுவர வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி கேட்டுக்கொண்டுள்ளது....

Read moreDetails

பாடசாலை மாணவர்கள் கடத்தி கொலை செய்த கரன்னகொட உள்ளிட்டவர்களை தண்டியுங்கள் – முன்னாள் இராணுவ தளபதி

இராணுவத்தில் இருந்த ஜகத் ஜெயசூரிய, கபில எந்தவிதாரண, கரன்னகொட ஆகியோர் உண்மையில் குற்றவாளிகளே என முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்....

Read moreDetails

“நாடு வெட்கப்படவேண்டிய நாள்“ இலங்கையரின் கொலை குறித்து பாகிஸ்தான் பிரதமர்

சியல்கோட் நகரில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் வெட்கப்பட வேண்டும் என அந்த நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இந்த...

Read moreDetails
Page 1563 of 1857 1 1,562 1,563 1,564 1,857
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist