முக்கிய செய்திகள்

யாழ்.திருநெல்வேலி அபாய இடர் வலயமாக பிரகடனம்: உள்நுழைய வெளியேற மறு அறிவித்தல் வரை தடை

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பாற்பண்ணை கிராமத்துக்குள் மறு அறிவித்தல் வரை மக்கள் உள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் குறிப்பிட்டுள்ளார். கொரோனா...

Read more

மியன்மாரில் தொடரும் போராட்டம் – ஒரேநாளில் 114 பேர் வரையில் சுட்டுக்கொலை!

மியன்மாரில்  போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நேற்று ஒரேநாளில் 114 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மியன்மாரில் கடந்த...

Read more

இலங்கை அரசாங்கத்துக்கு எவரும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது- சரத் வீரசேகர

ஐ.நா.வில் முன்மொழியப்பட்டுள்ள பிரேரணையை செயற்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு எவரும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில்...

Read more

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 278 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால்...

Read more

யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்து வந்த ஆணொருவர் வெட்டிக்கொலை- தீவிர விசாரணையில் பொலிஸார்

யாழ்ப்பாணம்- புத்தூர் வீரவாணி பகுதியில் தனிமையில் வசித்து வந்த ஆணொருவர், இனந்தெரியாத சந்தேகநபர்களினால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் புத்தூர் வீரவாணி பகுதியினைச் சேர்ந்த...

Read more

கிழக்கை பெரும்பான்மையினர் வாழும் பிரதேசமாக காட்டுவதற்கே அரசாங்கம் முயற்சி- இரா.சாணக்கியன் குற்றச்சாட்டு

கிழக்கு மாகாணத்தை பெரும்பான்மையினர் வாழும் பிரதேசமாக காட்டுவதற்கே அரசாங்கம் முயற்சிக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அம்பாறை- கல்முனை பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து...

Read more

மியன்மாரில் இராணுவம் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு- 100 பேர் வரை இன்று உயிரிழப்பு!

மியன்மாரில் போராட்டங்களில் பாதுகாப்புப் படையினர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூடுகளில் இது இன்று (சனிக்கிழமை) ஒரேநாளில் 90 இற்கும் மேற்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், மியன்மாரில் இராணுவ...

Read more

தமிழக மீனவர்கள் 54 பேரும் விடுவிக்கப்பட்டனர்!

இலங்கையின் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக அண்மையில் கைதுசெய்யப்பட்ட 54 தமிழக மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்களில் நேற்று வரையில் 40 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், இன்று...

Read more

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை??

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. உலகின் பரபரப்பான கப்பல் போக்குவரத்து இடமான சுயஸ் கால்வாயில் கொள்கலன் கப்பல் ஒன்று தரைதட்டி...

Read more

ஜேர்மனியில் தஞ்சம் கோரியுள்ள தமிழர்களை இரு நாட்களில் நாடுகடத்த முடிவு- அதிர்ச்சியில் ஈழத் தமிழர்கள்!

ஜேர்மனியில் தஞ்சம்கோரித் தங்கியிருந்த தமிழ் மக்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஜேர்மனியின் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா (North Rhine-Westphalia) பகுதியில் 30இற்கும் மேற்பட்ட...

Read more
Page 1697 of 1711 1 1,696 1,697 1,698 1,711
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist