முக்கிய செய்திகள்

யாழ். மாநகரின் மத்திய பகுதி முடங்குகிறது- விசேட கலந்துரையாடலில் தீர்மானம்!

யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதியை முடக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் இதுகுறித்த அவசர கலந்துரையாடல் இன்று (வியாழக்கிழமை) மாலை...

Read more

அனைத்து மத்ரசாக்களும் தடை செய்யப்படாது – சரத் வீரசேகர

நாட்டில் உள்ள அனைத்து மத்ரசாக்களும் தடை செய்யப்படாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்....

Read more

இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

சர்வதேச அளவிலான விதி மீறல்களுடன் தொடர்புடைய இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐ.நா. உறுப்பு நாடுகள் முன்வரவேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது....

Read more

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 251 பேர் இன்று(வியாழக்கிழமை) முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய இதுவரை மொத்தமாக 87,881 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

Read more

யாழ்ப்பாணத்தில் மீண்டும் முடக்கநிலை ஏற்படாதிருக்க எச்சரிக்கை விடுப்பு!

யாழ்ப்பாணத்தில் மீண்டும் முடக்கநிலை ஏற்படாதிருக்க பொதுமக்கள் சுகாதாரப் பிரிவினருக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் வலியுறுத்தியுள்ளார். யாழ். மாவட்டத்தில்...

Read more

அரசாங்கத்தின் கணக்கின்படி ஐ.நா.வில் வெற்றி: ஜனாதிபதி தேர்தலில் கோட்டா படுதோல்வி – மனோ கணேசன்

உலகின் கண்காணிப்பு வலயத்தில் மீண்டும் இலங்கை என்ற உண்மையை அரசாங்கம் சிங்கள மக்களிடம் மறைக்க முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்....

Read more

இலங்கையின் கடற்பரப்புக்குள் அத்துமீறியதாக இந்திய மீனவர்கள் 54 பேர் கைது!

இலங்கையின் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாக 54 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின்போது, மீனவர்களின் ஐந்து மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படைத்...

Read more

72 நீதிபதிகளுக்கு இடமாற்றம்!

72 நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நீதி சேவைகள் ஆணைக்குழுவினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீதவான் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட 72 நீதிபதிகளுக்கே எதிர்வரும் 5ஆம் திகதி...

Read more

கொவிட் தடுப்பூசி விநியோகத்தை அதிகரிப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் பேச்சு!

கொவிட் தடுப்பூசி விநியோகத்தை அதிகரிப்பதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்க ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் மெய்நிகர் (ஒன்லைன்) பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளின்...

Read more

மேலும் ஒரு தொகுதி இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

கொரோனா பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருந்த 886 இலங்கையர்கள், கடந்த 24 மணித்தியாலங்களில் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர். கட்டாரிலிருந்து 146 பேரும், துபாயிலிருந்து...

Read more
Page 1700 of 1711 1 1,699 1,700 1,701 1,711
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist