முக்கிய செய்திகள்

யாழ்.மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட முதலாம் கட்ட 50ஆயிரம் தடுப்பூசிகள் இன்றுடன் நிறைவடைந்தன!

யாழ்.மாவட்டத்திற்கு முதற்கட்டமாக வழங்கப்பட்ட தடுப்பூசிகள் இன்றுடன்(புதன்கிழமை) நிறைவடைந்ததாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார். அடுத்த கட்ட தடுப்பூசிகள் வார இறுதியில் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது....

Read moreDetails

கொரோனா தடுப்பூசி வேலைத் திட்டம் தொடர்பில் மதகுருமார் மகிழ்ச்சி – டக்ளஸிற்கு நன்றி தெரிவிப்பு

யாழ்.மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கொரோனா தடுப்பூசியேற்றும் வேலைத் திட்டத்தில்,  மதகுருமாருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருவது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக  நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ்...

Read moreDetails

UPDATE – தீக்கிரையான கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டுச் செல்லும் பணிகள் இடைநிறுத்தப்பட்டன

தீக்கிரையான எம்.வீ. எக்ஸ் - பிரஸ் பேர்ல் கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டுச் செல்லும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. கொழும்பு துறைமுகத்தில் இருந்து 22 மைல் தொலைவில் இக்கப்பலின் பின்...

Read moreDetails

புதூர் பொங்கலுக்கு 15 பேருக்கு அனுமதி!

வரலாற்று பிரசித்திபெற்ற வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழாவிற்கு 15 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புளியங்குளம் புதூர் நாகரம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல்...

Read moreDetails

இந்த ஆண்டுக்குள் 5 மில்லியன் ஃபைசர் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை

2021ஆம் ஆண்டுக்குள் 05 மில்லியன் டோஸ் ஃபைசர் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை இலங்கை இறக்குமதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதத்திற்குள் முதல் தொகுதியை அனுப்பி வைப்பதாக...

Read moreDetails

யாழில் தடுப்பூசியால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை

யாழ்.மாவட்டத்தில் தடுப்பூசி பெற்றோர் எவருக்கும் பாதிப்பு இல்லை. எனவே பொதுமக்கள் அச்சப்படாது தடுப்பூசியை பெற்று கொள்ளுங்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன்  தெரிவித்தார்....

Read moreDetails

மட்டக்களப்பில் முடக்கப்பட்ட சின்ன  ஊறணி கிராம சேவகர் பிரிவினை திறக்க பரிந்துரை

மட்டக்களப்பில் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்ட  சின்ன ஊறணி கிராமசேவகர் பிரிவை நாளை(வியாழக்கிழமை) திறப்பதற்கு தேசிய கொரோனா தடுப்பு செயலணிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்...

Read moreDetails

மட்டக்களப்பு மக்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – இரா.சாணக்கியன்!

மட்டக்களப்பு மக்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டு.ஊடக அமையத்தில் நேற்று(செவ்வாய்கிழமை)...

Read moreDetails

நாட்டில் இதுவரை 7 இலட்சத்து 97 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சீன தடுப்பூசி செலுத்தப்பட்டது

இலங்கையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) 57 ஆயிரத்து 706 பேருக்கு சீனாவின்  சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டது. இதனையடுத்து, நாட்டில் இதுவரை 7 இலட்சத்து 97 ஆயிரத்து...

Read moreDetails

மட்டக்களப்பில் அரசகாணியை அபகரிக்க முயற்சி – நால்வர் கைது : பலர் தப்பியோட்டம்!

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியிலுள்ள அரச காணியை ஆக்கரமிக்க முயற்சித்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 5 மோட்டர் சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பிரதேசத்திலுள்ள அரசகாணியை குழு ஒன்று...

Read moreDetails
Page 1779 of 1874 1 1,778 1,779 1,780 1,874
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist