முக்கிய செய்திகள்

எரிபொருள் விலையில் விரைவில் மக்களுக்கு நிவாரணம் – அரசாங்கம்

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் குறைந்துள்ளதைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படும் என்று நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில்...

Read moreDetails

காலிமுகத்திடல் பரதநாட்டிய சாதனை நிகழ்வில் பண மோசடி

காலிமுகத்திடலில் அண்மையில் நடைபெற்ற 5, 000 கலைஞர்களின் பரதநாட்டிய சாதனை நிகழ்வின் பின்னணியில் பெரும் பண மோசடி மற்றும் உழைப்புச் சுரண்டல் இடம்பெற்றுள்ளதாகக் கூறி,  இலஞ்ச ஊழல்...

Read moreDetails

போர் பதற்றத்தால் ஹீத்ரோவின் பயணிகள் செயற்பாடு 1.1% குறையும் என தகவல்!

ஈரான் - அமெரிக்கா இடையிலான மோதல் காரணமாக, இந்த ஆண்டு ஹீத்ரோ விமான நிலையத்தின் பயணிகளின் செயற்பாடு 1.1% குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போர் காரணமாக விமானப்...

Read moreDetails

ரஷ்யாவின் நிலப்பரப்புகள் மீது உக்ரேன் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்கள்!

ரஷ்யாவின் 12 பிராந்தியங்கள், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமிய தீபகற்பம், கருங்கடல் மற்றும் அசோவ் (Azov) கடல் ஆகிய பகுதிகள் மீது வியாழன் இரவு முழுவதும் நடத்தப்பட்ட...

Read moreDetails

நீதியரசர் வெற்றிடங்கள் குறித்து அரசை விளக்கம் கோரும் எதிர்க்கட்சி

உயர் நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நிலவும் நீதியரசர் வெற்றிடங்கள் காரணமாக சட்டத்தின் ஆட்சிக்கும், மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நாடாளுமன்றில் விவாதம் ஒன்றை நடத்துமாறு எதிர்கட்சிகளின்...

Read moreDetails

சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளுக்கு வாட்ஸ்அப் எண் அறிமுகம்!

சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகச் சுற்றாடல் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ள புதிய வாட்ஸ்அப் (WhatsApp) சேவை, இன்று (26) முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. அதன்படி, பொதுமக்கள் சுற்றுச்சூல்...

Read moreDetails

சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்திய ஐக்கிய மக்கள் சக்தி!

ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்பினர் மற்றும் அவர் வகித்த அனைத்துப் பதவிகளையும் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்...

Read moreDetails

கிரேட்டர் மான்செஸ்டர் அருகே காட்டுத்தீ தீவிரம்! 

கிரேட்டர் மான்செஸ்டருக்கு (Greater Manchester) அருகிலுள்ள பரந்த சதுப்பு நிலப் பகுதிகளில் தொடர்ந்து பரவி வரும் காட்டுத் தீயை அணைக்கும் பணியில், தீயணைப்புப் படையினர் இன்றும் (26)...

Read moreDetails

சர்ரேயில் மூன்று வயது சிறுமி சடலமாக மீட்பு; ஒருவர் கைது!

இங்கிலாந்தின் தென்கிழக்கு சர்ரே (Surrey) கவுண்டியில் அமைந்துள்ள வீடொன்றில் மூன்று வயது சிறுமியொருவர் சடலமாக கண்ணெடுக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, கொலைச் சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைது...

Read moreDetails

2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஜப்பான், சுவீடன், அவுஸ்திரேலியா!

வியாழக்கிழமை (25) நடந்த 1-1 என்ற சமநிலை ஆட்டத்தில் ஜப்பானும் சுவீடனும் புள்ளிகளைப் பகிர்ந்து கொண்டதால், இரு அணிகளும் ஃபிஃபா உலகக் கிண்ணத்தின் நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி...

Read moreDetails
Page 178 of 2838 1 … 177 178 179 … 2,838
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist