கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
சரத்வீரசேகர அண்மைக்காலமாக தமிழ் மக்களை மிரட்டும் தொனியில் கருத்துகளை வெளியிடுவதாகவும் அவ்வாறு வெளியிடும் கருத்துக்களை இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் ஜனநாயக போராளிகள்...
Read moreDetailsஅமெரிக்கா நியூ மெக்சிகோ மாகாணத்தில் அடையாளம் தெரியாத நபரொருவரினால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ளனர். குறித்த பகுதயில் கடந்த நான்கு நாட்களாக மோட்டார்...
Read moreDetailsஉள்ளூராட்சி தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி ஜூன் மாதம் மாபெரும் மக்கள் போராட்டம் நடத்தப்படும் என தேசிய மக்கள் சக்தி எச்சரித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தாமதமாகி எதிர்வரும்...
Read moreDetailsகுற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ராஜாங்கனே சத்தாரத்ன தேரர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்கள் கருத்துக்களை வெளியிடுவதாக...
Read moreDetails2022 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று ஆரம்பமாகும் பரீட்சைகள் எதிர்வரும் 8...
Read moreDetailsஎதிர்வரும் (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன்படி, பதிவு செய்யப்பட்ட டக்சி முச்சக்கரவண்டிகளுக்கான...
Read moreDetailsமாற்றுத்திறனாளிகள் மற்றும் நடக்க முடியாதவர்களுக்காக நடமாடும் வாக்குப்பதிவு நிலையங்களை நிறுவ வேண்டியதன் அவசியம் குறித்து தேவையான தரப்பினருக்கு அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வீடுகளை விட்டு வெளியேற...
Read moreDetailsஉறவினரின் மரண செய்தியை உறவினர்களுக்கு சொல்ல சென்ற யாழ்ப்பாணம் நுணாவில் பகுதியை சேர்ந்த கந்தசாமி கமலநாதன் என்பவர் கார் மோதி உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...
Read moreDetailsதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிராகத் தீவிரமாகப் போராடி வருகிறது. ஏனைய கட்சிகளை விட இந்த விவகாரத்தை அதிகம் கொதி நிலையில்...
Read moreDetailsஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்களது எண்ணம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.