முக்கிய செய்திகள்

விரோதக் கொள்கையை கைவிடும்வரை அமெரிக்காவுடன் பேச்சுக்கு இடமில்லை- வடகொரியா

அமெரிக்காவின் பேச்சுவார்த்தைக்கான அனைத்து முயற்சிகளையும் புறக்கணிப்பதாக வட கொரியா அறிவித்துள்ளது. அமெரிக்கா விரோதக் கொள்கையைக் கொண்டுள்ளதாகவும் வொஷிங்டனுக்கும் பியோங்யாங்கிற்கும் இடையில் எந்தவொரு தொடர்பும் அல்லது உரையாடலும் இருக்க...

Read moreDetails

பண்டிகையை கொண்டாட விரும்பினால் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும் – பொலிஸ்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இன்னும் நாட்டில் இருப்பதால், வரவிருக்கும் பண்டிகைக் காலங்களில் விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது, பண்டிகையை கொண்டாட விரும்பினால் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிக்க...

Read moreDetails

ஐவருக்கு கொரோனா தொற்று – தற்காலிகமாக மூடப்பட்டது நோர்வூட் பிரதேச சபை!

நோர்வூட் பிரதேச சபை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர்கள் நால்வர் உள்ளிட்ட ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்தே குறித்த...

Read moreDetails

பொத்துவில் – பொலிகண்டி பேரணி: ஸ்ரீதரனிடம் மற்றுமொரு வாக்குமூலம் பதிவு!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனிடம் மன்னார் பொலிஸார் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர். கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்திற்கு இன்று...

Read moreDetails

மேலும் ஒரு தொகுதி இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று(வியாழக்கிழமை) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 21 விமானங்கள் பயணித்துள்ளன. இந்த காலப்பகுதியில் 11 விமானங்கள் ஊடாக...

Read moreDetails

மதம், இனத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சிகளை பதிவு செய்யாமல் இருப்பது குறித்து அவதானம்!

மதம், இனத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சிகளை பதிவு செய்யாமல் இருப்பது தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விசேட கவனம் செலுத்தியுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல்...

Read moreDetails

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை!

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில்...

Read moreDetails

அரசியலில் எனது எதிர்காலத்தை மக்கள் தீர்மானிப்பார்கள் – நாமல்

அரசியலில் தனது எதிர்காலத்தை மக்கள் தீர்மானிப்பார்கள் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிரித்தானிய ஊடகவியலாளர் கிரண் ராய்க்கு வழங்கிய நேர்காணலிலேயே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு...

Read moreDetails

பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் கைது!

பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசேட தேவையுடைய இராணுவ சிப்பாய் ஒருவரை தாக்கிய பண்டாரகம பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது...

Read moreDetails

மாகாண சபைத் தேர்தல் புதிய திருத்த சட்டமூலத்திற்கு அமையவே நடாத்தப்பட வேண்டும் – சு.க!

மாகாண சபைத் தேர்தலானது புதிய திருத்த சட்டமூலத்திற்கு அமையவே நடாத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர இந்த...

Read moreDetails
Page 1865 of 1866 1 1,864 1,865 1,866
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist