முக்கிய செய்திகள்

மீண்டும் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்கும் எண்ணம் மஹிந்தவிற்கு இல்லை – ஜனாதிபதி

இந்த அரசாங்கத்தில் மீண்டும் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்கும் எண்ணம் மஹிந்த ராஜபக்சவுக்கு இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக்குவதற்கு ஸ்ரீலங்கா...

Read moreDetails

நாளை நடைபெறவிருந்த அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளன !!

மேல்மாகாண பாடசாலைகளில் புதன்கிழமை நடைபெறவிருந்த அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் இந்த அறிவிப்பினை சற்றுமுன்னர் வெளியிட்டுள்ளார். அதன்படி, 9, 10 மற்றும்...

Read moreDetails

அரச வருமானம் அதிகரிக்கும் பட்சத்தில் மானியங்கள் வழங்கப்படும் – அரசாங்கம்

வரி சீர்திருத்தங்களினால் அரச வருமானம் அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் மானியங்களை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இன்று இடம்பெற்ற...

Read moreDetails

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி!!

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாக்கிழமை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 319.84...

Read moreDetails

ரயில் திணைக்கள ஊழியர்களின் விடுமுறைகள் உடன் அமுலாகும் வகையில் இரத்து!

இலங்கை ரயில்வேயின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே அத்தியட்சகர் தெரிவித்தார். ரயில்வே தொழிற்சங்கம் இன்று நள்ளிரவு முதல்...

Read moreDetails

தேர்தலை நடத்தாமைக்கு எதிராக நீதிமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி மனுத் தாக்கல் !

09 ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்தாததன் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி தேசிய மக்கள் சக்தி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்...

Read moreDetails

பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் சேர்ப்பது குறித்த விசேட அறிவிப்பு

அரச பணியில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவைகளுக்கு இணைத்துக்கொள்வதற்கான பரீட்சை மார்ச் 25ஆம் திகதி நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 341 நிலையங்களில் இதற்கான பரீட்சை நடத்தப்படும்...

Read moreDetails

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை !!

அத்தியாவசிய சேவைகளுக்கு என நியமிக்கப்பட்ட அரச ஊழியர்கள் நாட்டின் சட்டத்தை மீறி தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று...

Read moreDetails

19ஆம் திகதிக்கு பின்னர் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக புனரமைப்பு பணிகள் மாத்திரமே மேற்கொள்ளப்படும் – ஜனக வக்கும்புர!

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திய அனைத்து அரச சொத்துக்களையும் எதிர்வரும் 19ஆம் திகதிக்கு முன்னர் உரிய நிறுவனங்களிடம் ஒப்படைக்குமாறு உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 19ஆம் திகதி...

Read moreDetails

உள்ளூராட்சி மன்றங்களின் புதிய பதவிக்காலம் தொடர்பிலான அறிவிப்பு விரைவில் – பிரதமர்!

உள்ளூராட்சி மன்றங்களின் புதிய பதவிக்காலம் தொடர்பில் அறிவிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிடும்...

Read moreDetails
Page 1929 of 2791 1 1,928 1,929 1,930 2,791
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist