முக்கிய செய்திகள்

கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க இலங்கை – இந்திய பக்தர்களுக்கு அனுமதி: வௌிவிவகார அமைச்சு

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் இலங்கை மற்றும் இந்திய பக்தர்களும் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட அளவில்...

Read moreDetails

ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான இலங்கைப் பிரதிநிதிகள் குழு 49ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்கும் – அரசாங்கம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத் தொடருக்கான இலங்கைப் பிரதிநிதிகள் குழுவிற்கு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமை தாங்குவார் என அரசாங்கம் அறிவித்துள்ளது....

Read moreDetails

நாட்டில் நாளை மின்துண்டிப்பு – நேர விபரம் குறித்த அறிவிப்பு வெளியானது!

நாட்டில் நாளை (திங்கட்கிழமை) மின்வெட்டினை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்  ஜனக ரத்நாயக்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ள போதிய மின்சார உற்பத்தி இல்லாததால்...

Read moreDetails

திடீர் மின்தடை – கொழும்பின் சில பகுதிகள் இருளில் மூழ்கின!

கொழும்பின் பல பகுதிகளிலும் திடீர் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டிருந்தது. கொழும்பு 10 – போதிராஜா மாவத்தை, கொழும்பு 13, கொழும்பு 14 உள்ளிட்ட பல பகுதிகளிலேயே இவ்வாறு...

Read moreDetails

கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இன்றைய தினம்(ஞாயிற்றுக்கிழமை) மேலும் ஆயிரத்து 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது....

Read moreDetails

70 ஆண்டுகால ஆட்சி நிறைவை கொண்டாடும் பிரித்தானிய மகாராணிக்கு கொரோனா தொற்று உறுதியானது!

95 வயதான பிரித்தானிய மகாராணி எலிசெபத், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. லேசான குளிர் போன்ற அறிகுறிகள் அவருக்கு காணப்படுவதாகவும், ராணிக்கு கொரோனா...

Read moreDetails

‘ஒரு கடிதமும் ஆறு கட்சிகளும்’

கடந்த ஞாயிற்றுக்கிழமை நல்லூர் சட்டநாதர் தெருவில் அமைந்துள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் ஒரு கருத்தரங்கு நடந்தது. இந்தியாவுக்கு கூட்டுக் கோரிக்கையை அனுப்பிய ஆறு கட்சிகளும் இணைந்து அக்கருத்தை ஒழுங்குபடுத்தியிருந்தன.ஆறு...

Read moreDetails

சுற்றுலாத்துறைக்கான உத்தியோகபூர்வ தொலைபேசி செயலி இந்த ஆண்டு அறிமுகம்

இலங்கையில் சுற்றுலாத்துறைக்கான உத்தியோகபூர்வ தொலைபேசி செயலி இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த தொலைபேசி செயலி 'விசிட் ஸ்ரீலங்கா' என்ற...

Read moreDetails

1945-க்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய போரை ரஷ்யா திட்டமிட்டுள்ளது – பொரிஸ் ஜோன்சன்

1945 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய யுத்தத்தை ரஷ்யா திட்டமிட்டு வருவதாக தகவல்களை மேற்கோளிட்டு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். அதற்கான அனைத்து அறிகுறிகளும்...

Read moreDetails

மின்வெட்டு குறித்த முக்கிய அறிவிப்பு!

நாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திட்டமிடப்பட்ட மின்வெட்டு இருக்காது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் மின்சாரத் தேவை குறைவாக...

Read moreDetails
Page 1964 of 2355 1 1,963 1,964 1,965 2,355
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist