முக்கிய செய்திகள்

இலங்கைக்கு கடன் நீடிப்பு – சீன வங்கி பச்சைக்கொடி !

சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி (EXIM) இலங்கைக்கு அதன் கடனை செலுத்துவதற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கியுள்ளது. அத்தோடு சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து 2.9 பில்லியன்...

Read moreDetails

பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் 02 மணித்தியால மின்வெட்டு!

நாளாந்தம் அமுல்படுத்தப்படும் மின்வெட்டு 2 மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்தப்படும் என இலங்கை அமைச்சரவைப் பேச்சாளர் அறிவித்தார். அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய...

Read moreDetails

கடன் மறுசீரமைப்பு அடுத்த 6 மாதங்களில் நிறைவடையும் – நந்தலால் வீரசிங்க

அடுத்த 6 மாதங்களில் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் என நம்புவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களை மீள...

Read moreDetails

காணி பிரச்சினைக்கு தீர்வு குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடல் !

வன மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்தக் காணிகளில் நீண்டகாலமாக வசிக்கும் அல்லது விவசாயத்...

Read moreDetails

மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கட்டணத் திருத்தப் பிரேரணையை விரைவுபடுத்துவதற்கு தீர்மானம்!

மின்சாரச் சட்டம் 2009 இன் படி, இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கட்டணத் திருத்தப் பிரேரணையை விரைவுபடுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது. அத்துடன், இடைக்கால...

Read moreDetails

கடனில் உள்ள இலங்கைக்கு உதவ இந்தியா உறுதியளித்துள்ளது – ஐ.எம்.எப்.

சர்வதேச நாணய நிதிய ஆதரவு திட்டத்தின் ஒரு பகுதியாக, பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள அண்டை நாடான இலங்கையின் கடன் சுமையை குறைக்க இந்தியா உறுதியளித்துள்ளதாக சர்வதேச நாணய...

Read moreDetails

விரைவில் வெளியாகின்றது உள்ளுராட்சி மன்ற தேர்தல் திகதி குறித்த வர்த்தமானி!

உள்ளுராட்சி மன்ற தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான வர்த்தமானி எதிர்வரும் ஓரிரு வாரங்களில் அச்சிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கை,...

Read moreDetails

அரசியலமைப்பு பேரவை நாளை கூடுகின்றது!

அரசியலமைப்பு பேரவையின் கூட்டம் நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது. அரசியலமைப்பு பேரவை நியமிக்கப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக நாளைய தினம் கூடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த...

Read moreDetails

தர்மலிங்கத்தின் சிலை கல்வெட்டில் தமிழரசு கட்சியின் பெயர் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

தர்மத்தையே கற்றுத் தந்த தர்மரின் சிலையில் அவரது பெயருக்கும் புகழுக்கும் காரணமாக இருந்த தமிழரசுக் கட்சியின் பெயர் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது என வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் முன்னாள்...

Read moreDetails

பரீட்சை காலத்தில் மின்வெட்டை தவிருங்கள் – சஜித்

மாணவர்களின் எதிர்காலத்தை இருளில் மூழ்கடிக்கும் மின்சார துண்டிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளார். உயர்தரப் பரீட்சை நாளிலும் மின்சாரத்தை துண்டிக்க...

Read moreDetails
Page 1984 of 2796 1 … 1,983 1,984 1,985 … 2,796
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist