முக்கிய செய்திகள்

இந்தியாவின் புதிய இராணுவச் சாதனை: வான்வெளியில் எதிரி ஏவுகணைகளைத் தகர்க்கும் பிஎம்டி (BMD) ரக ஏவுகணை சோதனை ஒடிசாவில் வெற்றிகரம்!

கண்டம் விட்டு கண்டம் பாயும் எதிரிகளின் ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழிக்கும் திறன் கொண்ட விசேட பிஎம்டி (Ballistic Missile Defence - BMD) ரக ஏவுகணை...

Read moreDetails

பிரித்தானியாவின் புதிய பாதுகாப்புச் செயலாளராக டான் ஜார்விஸ் நியமனம்!

பிரித்தானியப் பாதுகாப்புத் துறையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி மற்றும் அமைச்சர்களின் ராஜினாமாவைத் தொடர்ந்து, புதிய பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள டான் ஜார்விஸ் (Dan Jarvis), இராணுவத்திற்கான நிதியை...

Read moreDetails

தாமதிக்கப்பட்டு வரும் ‘பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்திற்கு’ எதிர்ப்புத் தெரிவித்து பாதுகாப்புச் செயலாளர் பதவி விலகல்!

பிரித்தானியாவின் நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டு வரும் 'பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்திற்கு' எதிர்ப்புத் தெரிவித்து பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி மற்றும் ஆயுதப்படைகளுக்கான அமைச்சர் அல் கார்ன்ஸ் ஆகியோர் தங்களது...

Read moreDetails

புதிய சம்பள உயர்வை அடுத்து தற்காலிகமாக கைவிடப்பட்ட மருத்துவ வேலைநிறுத்தம்!

இங்கிலாந்தில் அடுத்த வாரம் (ஜூன் 15 முதல்) ஆரம்பமாகவிருந்த உள்ளூர் மருத்துவர்களின் 4 நாட்கள் கொண்ட தொடர் வேலைநிறுத்தப் போராட்டம், அரசாங்கத்தின் புதிய சம்பள உயர்வு சலுகையைத்...

Read moreDetails

பல பகுதிகளிலும் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...

Read moreDetails

கொழும்பு மாவட்ட டெங்கு ஒழிப்புக் குழு பிரதமரின் தலைமையில் கூடியது

கொழும்பு மாவட்டத்தில் தற்போது டெங்கு நோய் பரவும் அபாயம் தீவிரமடைந்துள்ளதால் அதனைக்கட்டுப்படுத்தும் நோக்கில் ஜூன் 15 முதல் 21 ஆம் திகதி வரை 'விசேட டெங்கு ஒழிப்பு...

Read moreDetails

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் புதிய மறுசீரமைப்பு குழு – அமைச்சரவை முடிவு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மூலோபாய மீளாய்வு மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்காக, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கு...

Read moreDetails

சொல்லிசை கலைஞர் சங்கீத்சனுக்கு பிணை!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கிளிநொச்சி பாடகருக்கு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது. கடந்த 02ஆம் திகதி பாடகர், கைது...

Read moreDetails

இங்கிலாந்தின் பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பில் பதவி விலகிய ஆயுதப் படைகளின் அமைச்சர் கடும் விசனம்!

ஆயுதப் படைகளின் அமைச்சர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து அல் கார்ன்ஸ் இங்கிலாந்து அரசாங்கத்தின் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்துக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இங்கிலாந்து அரசாங்கம் இராணுவத்திற்காகப் போதுமான...

Read moreDetails

அருண் ஹேமச்சந்திரா 7வது சீனா–தெற்காசிய ஒத்துழைப்பு மன்றத்தில் உரை

'அண்டை நாடுகளுடன் இணைந்த எதிர்காலத்திற்கான ஒத்துழைப்பு கூட்டாண்மையை வலுப்படுத்துதல்' என்ற கருப்பொருளின் கீழ் சீனாவின் யுன்னான் மாகாணத்தின் குன்மிங் நகரில் நடைபெற்ற 7வது சீனா–தெற்காசிய ஒத்துழைப்பு மன்றத்தில்...

Read moreDetails
Page 201 of 2838 1 … 200 201 202 … 2,838
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist