முக்கிய செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போடிகளில் பங்களாதேஷை வீழ்த்தி வெண்கலப் வென்ற இலங்கை!

ஜப்பானின் நிஷினில் இன்று (03) நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் கிரிக்கெட் பிரிவில், பங்களாதேஷை 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை அணி வெண்கலப் பதக்கத்தை...

Read moreDetails

நாடு முழுவதும் உள்ள மதுபான சாலைகளுக்கு இன்று பூட்டு!

உலக மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் இன்று (03) மூடப்பட்டிருக்கும் என்று கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. மதுவிலக்கு இயக்கம் குறித்த...

Read moreDetails

100 மில்லியன் பீப்பாய் எரிபொருள் இருப்பை விடுவிக்க G7 முடிவு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அழுத்தத்தைத் தொடர்ந்து, அவசரக்கால இருப்பிலிருந்து 100 மில்லியன் பீப்பாய் டீசல் மற்றும் மசகு எண்ணெயை விடுவிக்கவும், எரிசக்தி ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை...

Read moreDetails

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி; ஒருவர் கைது!

இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, நபரொருவரிடமிருந்து 1.2 மில்லியன் ரூபாயை மோசடி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் ஒருவர், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் (SLBFE) சிறப்பு...

Read moreDetails

வேலைவாய்ப்பு மோசடி: வெளிநாட்டு பெண்ணை சுரண்டியவருக்கு கடூழியத் தண்டனை!

வேலைவாய்ப்பு வழங்குவதாகப் பொய்யான வாக்குறுதி அளித்து உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை இலங்கைக்குக் கடத்தி வந்து, பின்னர் மிரட்டி அவரை விபச்சாரத்தில் ஈடுபட வற்புறுத்திய குற்றத்திற்காக,...

Read moreDetails

முட்டை, கோழி இறைச்சி விலை அதிகரிக்கும் சாத்தியம்!

சோள இறக்குமதிக்கு அனுமதி வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள் காரணமாக வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலைகள் அதிகரிக்க வழிவகுக்கக்கூடும் என்று அகில இலங்கை...

Read moreDetails

அமெரிக்கத் தடைகள் குறித்து வெளிவிவகார அமைச்சு தெளிவூட்டல்!

அமெரிக்கா விதித்துள்ள இரண்டாம் நிலை (Secondary) தடைகள் தொடர்பாக இலங்கைக்கு தனிப்பட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து வெளிவிவகார அமைச்சு விளக்கம் அளித்துள்ளது. இலங்கைக்கு அருகிலுள்ள...

Read moreDetails

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மங்கட வீதி பகுதியில், இலங்கை மின்சார சபையின் மூன்று உத்தியோகத்தர்களை மின்சாரம் தாக்கியதில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏனைய இருவரும் றாகமை வைத்தியசாலையில்...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலுக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...

Read moreDetails

AIக்கு SI என பெயர்மாற்ற ட்ரம்ப் உத்தரவு

செயற்கை நுண்ணறிவு (AI) என்றழைக்கப்படும் தொழில்நுட்பத்தை இனி ‘சூப்பர் இன்டலிஜென்ஸ்’ (Super Intelligence – SI) என குறிப்பிட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதற்கான...

Read moreDetails
Page 21 of 2824 1 … 20 21 22 … 2,824
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist