முக்கிய செய்திகள்

அருகிலுள்ள பாடசாலையில் கடமையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கைக்கு சாதகமான பதில்!

எரிபொருள் செலவுகள் மற்றும் தற்போதைய நிலைமைக்கு மத்தியில், அருகிலுள்ள பாடசாலையில் கடமையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு, ஆசிரியர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர்...

Read moreDetails

பிரதமருக்கு ஆதரவாக 117 எம்.பிக்கள்? – சர்வகட்சிகளுடனான சந்திப்பை திடீரென ஒத்திவைத்தார் ஜனாதிபதி!

இடைக்கால அரசாங்கத்தினை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக முன்னர்...

Read moreDetails

கோட்டாபய ராஜபக்ச உடனடியாக மக்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும் – ஓமல்பே சோபித தேரர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாக மக்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும் என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். பிரதம பீடாதிபதிகள் கூறியது போன்று பிரதமர் தலைமையிலான...

Read moreDetails

கடும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கோட்டா கோ கமவில் தொடரும் போராட்டம் – இன்றுடன் 21 நாட்கள் நிறைவு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு - காலி முகத்திடலிலும், அலரி மாளிகை வளாகத்திலும் முன்னெடுக்கப்பட்டு வரும்...

Read moreDetails

ஆளுங்கட்சிக்கு ‘113’ இல்லையேல் புதிய பிரதமரை நியமிப்பேன் – ஜனாதிபதி  

மஹிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு நான் வலியுறுத்தவில்லை. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்குமானால் அப்பதவியில் அவர் நீடிப்பதில் எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. அவ்வாறு இல்லாவிட்டால் பெரும்பான்மையை...

Read moreDetails

திரிபோஷா உற்பத்தி மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தம்!

மூலப்பொருட்கள் பற்றாக்குறையால் திரிபோஷா உற்பத்தி மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன. குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவர் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய...

Read moreDetails

IMF உடன் இரண்டு மாதங்களுக்குள் ஒப்பந்தம்!

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் ஒன்று அடுத்த இரண்டு மாதங்களுக்குள் எட்டப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை வர்த்தக சம்மேளன கூட்டத்தில் உரையாற்றும் போதே மத்திய வங்கியின் ஆளுநர்...

Read moreDetails

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 4ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்படும் என தகவல்!

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 4ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது...

Read moreDetails

சிங்கக் கொடிகளுடனான மக்கள் கூட்டத்தால் நிரம்பியது கொழும்பு காலிமுகத்திடல்!

கொழும்பு - காலிமுகத்திடல் சிங்கக் கொடிகளுடனான மக்கள் கூட்டத்தால் நிரம்பியுள்ளது. கொழும்பு - காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு ஆதரவாக ஆயிரம் தொழிற்சங்கங்கள் இன்று (வியாழக்கிழமை) ஒருநாள் வேலைநிறுத்தத்தில்...

Read moreDetails

ரம்புக்கனை விவகாரம்  – பொலிஸ் அதிகாரிகளை கைது செய்வதற்கான நீதிமன்ற உத்தரவு இதுவரை கிடைக்கவில்லையாம்!

ரம்புக்கனை சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளை கைது செய்வதற்கான நீதிமன்ற உத்தரவு இதுவரை பொலிஸ் மா அதிபருக்கு கிடைக்கவில்லை என  தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட...

Read moreDetails
Page 2178 of 2654 1 2,177 2,178 2,179 2,654
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist