முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இலங்கைக்கு மேலும் 1.6 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் நன்னொடையாக கிடைக்கவுள்ளன. அதற்கமைய, குறித்த தடுப்பசிகள் நாளை மறுதினம் கிடைக்கவுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நேற்று...
Read moreDetailsஇலங்கையில் புதிதாக 1,737பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளடன் மேலும் 52 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த...
Read moreDetailsவடக்கு மாகாண பிரதம செயலாளர் நியமனத்தில் மாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதமொன்றினை அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளதாக வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர், முன்னாள் முதலமைச்சர் மற்றும் முன்னாள்...
Read moreDetailsஅரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் எவரும் கூறவில்லை என அக்கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியின்...
Read moreDetailsபசில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற வருகை சட்டவிரோதமானதல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் சட்ட வல்லுனர்கள் இதை தெரிவித்துள்ள நிலையில் அவரது...
Read moreDetailsயாழ்ப்பாணம்- அரியாலை, பூம்புகாரில் உழவு இயந்திரத்தின் ஊடாக மணல் கடத்தலில் ஈடுபட்டோரை பொலிஸார் இடைமறித்தப்போது, அவர்கள் நிறுத்தாமல் சென்றமையினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது உழவு இயந்திரம்...
Read moreDetailsடெவோன் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து காணாமல் போன யுவதியை தேடும் பணி, 5 ஆவது நாளாக இன்றும் (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. தலவாக்கலை- லிந்துலை லென்தோமஸ் தோட்ட பகுதியைச்...
Read moreDetailsதமிழர்களுக்கான அரசியல் தீர்வைப் பொறுத்தவரை, மாகாணசபை முறைமை என்பது முழுமையாகத் தோல்வியடைந்துள்ளது என்பதே தனது நிலைப்பாடு என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மாகாணசபை முறைமையானது...
Read moreDetailsரிஷாட் பதியுதீனின் மனைவி, சிறுமியை வேலைக்கமர்த்திய தரகர் உள்ளிட்ட மூவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். ஹட்டன், டயகம பிரதேசத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளன...
Read moreDetailsஇலங்கையில் கறுப்பு ஜூலை கலவரத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். தமிழர்களின் வாழ்வில் ஆறாவடுவை ஏற்படுத்திய கறுப்பு ஜூலை இடம்பெற்று 38 வருடங்கள்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.