முக்கிய செய்திகள்

இஸ்ரேல் மீதான ஈரானின் புதிய ஏவுகணைத் தாக்குதல்; ஆறாவது நாளாகவும் தொடரும் மோதல்!

ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போர் ஆறாவது நாளை எட்டியபோதும், அமெரிக்க வான்வழித் தாக்குதலை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் வொஷிங்டனில் தடுக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பின்னரும் வியாழக்கிழமை (05) அதிகாலை இஸ்ரேல்...

Read moreDetails

ஃபின் அலன் 33 பந்துகளில் சதம்; தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நியூஸிலாந்து!

கொல்கத்தாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்றிரவு (04) நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து அணி 2026...

Read moreDetails

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையப் புதுப்பித்தல் பணிகள் ஏப்ரலில் நிறைவு!

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தில் புதுப்பித்தல் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும், அவை ஏப்ரல் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் நிறைவடையும் என்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும்...

Read moreDetails

இலங்கை கடற்பகுதியில் தாக்கப்பட்ட ஈரானிய கப்பல்; புதிய அப்டேட்!

இலங்கைக்கு அருகில் இந்தியப் பெருங்கடலில் ஈரானிய போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி மூழ்கடித்ததில் குறைந்தது 87 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இலங்கையின் தெற்கு கடற்கரைக்கு...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய...

Read moreDetails

ஈரான் கப்பலை இலங்கையில் அமெரிக்காவே தாக்கியது!

இலங்கையை அண்மித்த கடலில் ஈரான் கடற்படைக் கப்பலை அமெரிக்கா மூழ்கடித்ததாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஹெக்ஸெத் உறுதிப்படுத்தியுள்ளார். தற்போது இடம்பெற்றுவரும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Read moreDetails

மத்திய கிழக்கு போர்ச் சூழல்: இலங்கை பொருளாதார தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் மற்றும் அதை நிர்வகிக்க எடுக்கக்கூடிய உடனடி நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல்...

Read moreDetails

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 101 பேர் காணாமல் போனதாக தகவல்!

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 101 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 78 பேர் காயமடைந்துள்ளதாகவும் இலங்கை கடற்படை...

Read moreDetails

ஈரானுக்கான புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கொமெய்னி தெரிவு!

இஸ்ரேல் - அமெரிக்காவின் கூட்டு தாக்குதலில் உயிரிழந்த ஈரானின் உயர் தலைவர் கொமெய்னியின் உடல், ஈரானின் புனித நகரமான மஷாத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ள நிலையில் ஈரானின்...

Read moreDetails

4 நாடுகளுக்கு மாணவர் விசா வழங்கலை நிறுத்திய இங்கிலாந்து!

இந்த மாதம் முதல் ஆப்கானிஸ்தான், கேமரூன், மியான்மர் மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு கல்விக்கான விசா வழங்குவம் நடவடிக்கையை இங்கிலாந்து அரசு நிறுத்தும் என்று உள்துறை...

Read moreDetails
Page 232 of 2714 1 231 232 233 2,714
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist