முக்கிய செய்திகள்

அரசாங்கத்தின் கணக்கின்படி ஐ.நா.வில் வெற்றி: ஜனாதிபதி தேர்தலில் கோட்டா படுதோல்வி – மனோ கணேசன்

உலகின் கண்காணிப்பு வலயத்தில் மீண்டும் இலங்கை என்ற உண்மையை அரசாங்கம் சிங்கள மக்களிடம் மறைக்க முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

இலங்கையின் கடற்பரப்புக்குள் அத்துமீறியதாக இந்திய மீனவர்கள் 54 பேர் கைது!

இலங்கையின் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாக 54 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின்போது, மீனவர்களின் ஐந்து மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படைத்...

Read moreDetails

72 நீதிபதிகளுக்கு இடமாற்றம்!

72 நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நீதி சேவைகள் ஆணைக்குழுவினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீதவான் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட 72 நீதிபதிகளுக்கே எதிர்வரும் 5ஆம் திகதி...

Read moreDetails

கொவிட் தடுப்பூசி விநியோகத்தை அதிகரிப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் பேச்சு!

கொவிட் தடுப்பூசி விநியோகத்தை அதிகரிப்பதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்க ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் மெய்நிகர் (ஒன்லைன்) பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளின்...

Read moreDetails

மேலும் ஒரு தொகுதி இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

கொரோனா பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருந்த 886 இலங்கையர்கள், கடந்த 24 மணித்தியாலங்களில் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர். கட்டாரிலிருந்து 146 பேரும், துபாயிலிருந்து...

Read moreDetails

தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறி செயற்பட்ட ஐவர் கைது!

கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறி செயற்பட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் மூவாயிரத்து 391...

Read moreDetails

அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர்களின் நிலஅபகரிப்பினை நிறுத்த வேண்டும் – சாணக்கியன்

வடக்கு, கிழக்கில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொல்பொருள் என்ற பெயரில் தமிழ் மக்களின் வளங்கள் சுரண்டப்படுவதற்கு உறுதுணையாக இல்லாமல் அதற்கு எதிராக குரல் கொடுக்க...

Read moreDetails

தடுப்பூசி ஏற்றுமதியை தற்காலிகமாக இடைநிறுத்தியது இந்தியா- இலங்கைக்கு பாதிப்பா?

இந்தியாவில் தடுப்பூசி ஏற்றுமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும்  முன்பதிவு செய்யப்பட்டுள்ள தடுப்பூசிகள் தாமதமின்றி இலங்கையை வந்து சேரும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்....

Read moreDetails

30 வருடகாலப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது- சர்வதேச மன்னிப்புச் சபை

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டிருக்கும் புதிய தீர்மானம் 30 வருடகாலப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி வழங்கப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச...

Read moreDetails

இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 91 ஆயிரத்தைக் கடந்தது – மேலும் இருவர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்ப 15 மற்றும் கொலன்னாவ பிரதேசங்களிலேயே இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன. 65...

Read moreDetails
Page 2810 of 2821 1 … 2,809 2,810 2,811 … 2,821
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist