முக்கிய செய்திகள்

சில இடங்களில் 100 மி.மீ.க்கும் அதிகமான பலத்த மழை!

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி,...

Read moreDetails

9 ஐ.எஸ். தீவிரவாதிகளை தூக்கிலிட்ட ஈரான்!

2018 தாக்குதலுக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட இஸ்லாமிய அரசு (‍ஐ.எஸ்) குழுவின் ஒன்பது தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் கூறுகிறது. ஈரானிய நீதித்துறையின் மிசான் செய்தி...

Read moreDetails

ஆஸ்திரிய பாடசாலையில் துப்பாக்கி சூடு; 05 பேர் உயிரிழப்பு!

ஆஸ்திரியாவின் கிராஸ் நகரில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வன்முறையில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செவ்வாய்க்கிழமை (10) காலை...

Read moreDetails

கேரள கடற்கரை அருகில் இரண்டாவது நாளாகவும் பற்றி எரியும் சரக்குக் கப்பல்!

தென் மாநிலமான கேரள கடற்கரைக்கு அருகே அரபிக் கடலில் சிங்கப்பூர் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க இந்திய கடலோர காவல்படை தொடர்ந்து இரண்டாவது...

Read moreDetails

துஷார உபுல்தெனியவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட ,சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில்...

Read moreDetails

ரணில் விக்ரமசிங்க தமிழ் முற்போக்கு கூட்டணி இடையில் சந்திப்பு!

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ முற்போக்கு கூட்டணி தலைமை குழுவினர் இடையில் சந்திப்பு இடம் பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் அழைப்பின் பெயரில்...

Read moreDetails

110 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு!

வீரகெட்டிய பகுதியில் 110.46 கிலோ ஹெராயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. தங்காலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் திங்கட்கிழமை மேற்கொண்ட விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் போது இந்த...

Read moreDetails

ஜனாதிபதி பொது மன்னிப்பு குறித்து சி.ஐ.டி. விசாரணை!

கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது 20க்கும் மேற்பட்டவர்களுக்கு சட்டவிரோதமாக ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டதா என்பது குறித்து இலங்கை பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடக...

Read moreDetails

2024 ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருதுகள்: ஆறு விருதுகளை அள்ளிய சாமரி அத்தபத்து!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேசிய வீரர்களுக்கான 2024 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் விருதுகள் (Home Lands Sri Lanka Cricket Awards) வழங்கும் நிகழ்வானது நேற்று (09)...

Read moreDetails

லாஸ் ஏஞ்சல்ஸுக்கு கடற்படையினரை அனுப்பும் ட்ரம்ப் நிர்வாகம்!

அமெரிக்க கடற்படையினரை லாஸ் ஏஞ்சல்ஸுக்கு அனுப்ப திங்களன்று (09) ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டதுடன், சந்தேகத்திற்குரிய ஆவணமற்ற குடியேறிகள் மீது சோதனைகளை தீவிரப்படுத்தினார். இந்த உத்தரவு தெரு...

Read moreDetails
Page 538 of 2652 1 537 538 539 2,652
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist