முக்கிய செய்திகள்

வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள்!

பாடசாலை நேரத்தை பிற்பகல் 2:00 மணி வரை நீட்டிப்பது உட்பட அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களுக்கு கல்வி தொழிற்சங்கங்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். நேற்று (13) ஊடகங்களுக்கு...

Read moreDetails

இங்கிலாந்தில் இன்றும் குடியிருப்பு வைத்தியர்கள் வேலை நிறுத்தம்!

இங்கிலாந்தில் இன்றும்  குடியிருப்பு வைத்தியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவர்களின் பல்வேறு கோரிக்கைகளையும் சுகாதார செயலாளர்   நிராகரித்து வரும் நிலையில் இன்று முதல் குடியிருப்பு மருத்துவர்கள்...

Read moreDetails

இங்கிலாந்தில் வருமான வரியை உயர்த்தும் திட்டம் கைவிடப்பட்டது!

பிரிட்டனில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய இன்னும் இரண்டு வாரங்களுக்கும் குறைவாக உள்ள நிலையில், பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் ஆகியோர்...

Read moreDetails

ட்ரம்பின் கீழ் 50,000 கூட்டாட்சி ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள அமெரிக்கா!

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து அமெரிக்க அரசாங்கம் 50,000 ஊழியர்களை பணியமர்த்தியுள்ளது என்று அவரது உயர் பணியாளர் அதிகாரி கூறினார். புதிய ஊழியர்கள் பெரும்பாலும் தேசிய பாதுகாப்பு...

Read moreDetails

துசித ஹல்லோலுவ நீதிமன்றத்தில் முன்னிலை!

தேசிய லொத்தர் சபையின் (NLB) முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ இன்று (14) காலை கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையானார். அவருக்கு எதிராக நேற்று பிடியாணை உத்தரவு...

Read moreDetails

டெல்லி குண்டுவெடிப்பு தாக்குதலுடன் தொடர்புடையவர் வீடி இடித்து நொறுக்கப்பட்டது!

டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுவெடிப்பு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேநபர்களில் ஒருவரின் வீடு இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள டெல்லி...

Read moreDetails

2026 வரவு-செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று!

2026 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (14) மாலை 6 மணிக்கு நடைபெறும் என்று நாடாளுமன்ற தகவல் தொடர்புத் துறை அறிவித்துள்ளது....

Read moreDetails

இலங்கையைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றியது பாகிஸ்தான் செனட் சபை!

இஸ்லாமாபாத்தில் அண்மையில் நடந்த தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் தமது விளையாட்டு நடவடிக்கைகளைத் தொடர இலங்கை கிரிக்கெட் அணி எடுத்த தீர்மானத்துக்காக இலங்கை அரசாங்கத்திற்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்...

Read moreDetails

கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு; பெண் உட்பட இருவர் கைது!

கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டு, பெண் ஒருவர் உட்பட இருவர் கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவினால் நேற்று (13)...

Read moreDetails

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

நாட்டிற்கு கிழக்காக ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை விருத்தியடைந்து வருவதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரும்...

Read moreDetails
Page 559 of 2852 1 … 558 559 560 … 2,852
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist