பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கிளிநொச்சியில் நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகிய சிறீதரன் ஆற்றிய உரை ஒன்றைப் பார்த்தேன். அதில் அவர் ஒரு பெண்...
Read moreDetailsதென் அமெரிக்க நாடான எக்குவடோரில் சேவல் சண்டை அரங்கில் துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நான்கு பேரை கைது செய்துள்ளதாக...
Read moreDetails2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் துறையிடம் (CID) அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின்...
Read moreDetailsசட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை கொக்கேய்ன் போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் ஒருவர் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் இன்று (20) காலை கைது...
Read moreDetailsஎதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அனைத்து தபால் வாக்களிப்புக்கான வாக்குச் சீட்டுகளும் இன்று தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் என்று அரசாங்க அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது. நீதிமன்றம்...
Read moreDetailsநாட்டின் பல பகுதிகளில் தற்போது பெய்து வரும் கடும் மழையால் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய் பரவும் அபாயம் அதிகம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இது...
Read moreDetailsஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் தலைவரான கெஹல்பத்தர பத்மேவுடன் (Kehelbaddara Padme) தொடர்புடைய ஏழு சந்தேக நபர்களை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் (STF) கைது செய்துள்ளதாக பொலிஸார்...
Read moreDetailsமேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வெடித்த வன்முறையின் சில நாட்களின் பின்னர் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குடிமக்கள் அமைதியையும் ஒற்றுமையையும் பேணுமாறு வலியுறுத்தி ஒரு பொது...
Read moreDetailsஜெய்ப்பூரில் அமைந்துள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்றிரவு (19) நடைபெற்ற 2025 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை 02 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி...
Read moreDetailsஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரேனில் ஒரு நாள் திடீர் போர் நிறுத்தத்தை நேற்றைய தினம் அறிவித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதியின் அறிவிப்பு படி,...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.