முக்கிய செய்திகள்

கல்லெறி தாக்குதலுக்கு உள்ளான நபர் சடலமாக மீட்பு!

கொஹுவல பகுதியில் பாடசாலை மாணவனின் பணப்பையை திருட முயன்றதற்காக கற்களால் தாக்கப்பட்ட நபர் ஒருவர் நுகேகொடை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நுகேகொடை, நலந்தராம வீதியில் குறித்த ஆணின்...

Read moreDetails

தொலைந்து போன சுற்றுலாப் பயணியின் பொதியை கண்டுபிடிக்க உதவிய பொலிஸார்!

தனியார் பேருந்தில் காணாமல் போன வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரின் பொதிகளை கண்டுபிடித்து திருப்பி அனுப்ப அனுராதபுரம் காவல்துறை உதவியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (14) ஒரு பேருந்தில்...

Read moreDetails

சிலாபம் – புத்தளம் வீதியில் பேருந்து விபத்து : 21 பேர் காயம்!

சிலாபம் – புத்தளம் வீதியில் பந்துலு ஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (17) காலை நிக்கவெரட்டியவிலிருந்து கொழும்புக்குச் சென்ற இலங்கை...

Read moreDetails

தேசபந்து தென்னகோனின் வழக்கில் அதிரடி அறிவிப்பு!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்படுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய  மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணையின்றி நிராகரித்துள்ளது. மாத்தறை நீதவான் நீதிமன்றத்தினால்...

Read moreDetails

கிரேண்ட்பாஸ் வன்முறை சம்பவம்; 8 சந்தேக நபர்கள் கைது!

கொழும்பு, கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஜபோஸ்லேன் பகுதியில் இரண்டு இளைஞர்கள் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இரட்டைக் கொலைச்...

Read moreDetails

அமெரிக்க கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டிகள்; அனிமேஷன் வீடியோவை வெளியிட்ட ஹவுத்தி!

அழிக்கப்பட்ட கடற்படைக் கப்பல்களுக்கு அருகில் அமெரிக்கக் கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டிகள் மிதப்பதை சித்தரிக்கும் ஒரு அனிமேஷன் வீடியோவை ஏமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்....

Read moreDetails

போப் பிரான்சிஸ்ஸின் புதிய புகைப்படம் வெளியானது!

உடல் நலம் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ்,  உடல் நலம் தேறி வருவதாகத் தகவல் வெளிவந்த நிலையில், அதனை உறுதிப் படுத்தும் வகையில் அவரது புதிய...

Read moreDetails

ஒன்பது மாத காத்திருப்பு நிறைவு; சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பும் திகதி உறுதி!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒன்பது மாதங்களுக்கும் மேலாகப் பணியாற்றிய பின்னர் அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இறுதியாக பூமிக்குத் திரும்புகிறார். செவ்வாய்க்கிழமை (18) மாலையில் சக...

Read moreDetails

உள்ளூராட்சி தேர்தல்; வேட்புமனுக்களை ஏற்கும் பணிகள் இன்று ஆரம்பம்!

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் பணிகள் இன்று (17) தொடங்குகிறது. இன்று முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை...

Read moreDetails

கரையோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!

பாணந்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கரையோரப் பாதையில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தொழிநுட்பக்...

Read moreDetails
Page 708 of 2681 1 707 708 709 2,681
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist