இந்தியா

நாடுதழுவிய போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி தீர்மானம்!!!

நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து ராகுல் காந்தி, நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடுதழுவிய போராட்டத்தை முன்னெடுக்க காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளது. 'ஜனநாயகத்தை காப்பாற்றுவோம்' என்ற இயக்கத்தினூடாக இந்தப் போராட்டத்தை...

Read moreDetails

வருமான வரி உச்சவரம்பில் திருத்தம் – நாடாளுமன்றத்தில் சட்டமூலம் தாக்கல் !

வருமான வரி உச்ச வரம்பில் திருத்தம் செய்து புதிய நிதி சட்டமூலத்த்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். 7 இலட்சம் ரூபாய்க்கு வரி இல்லை...

Read moreDetails

வாரணாசியில் ஆயிரத்து 780 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டப் பணிகள் ஆரம்பம்!

வாரணாசியில் ஆயிரத்து 780 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்து வைத்தார். முன்னதாக உலக காச நோய் எதிர்ப்பு...

Read moreDetails

சர்வதேசத்தின் நிலைபேறுக்கு இந்தியாவின் பங்களிப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜி-20குழுவின் தலைமையை மிகவும் பொருத்தமான நேரத்தில் ஏற்றுள்ளதாக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். தற்போதைய நிலையில், சர்வதேச ரீதியாக முக்கியமான வகிபாகமொன்றைச் செய்வதற்கு இந்தியாவுக்கு...

Read moreDetails

ராகுல் காந்திக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவமதிக்கும் விதமான கருத்துக்களை கூறியதாக ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்ட வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என குஜராத் நீதிமன்றம்...

Read moreDetails

இந்தியாவின் சில பகுதிகளில் நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, டெல்லி உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களிலும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ்...

Read moreDetails

ஜம்முவில் அகதிகளின் பிரச்சினைகளை செவிமடுப்பதற்கு நடவடிக்கை

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகத்தின் கீழாக வசிக்கும், 1947, 1965 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து இடம்பெயர்ந்து ஜம்மு மாகாணத்தின் பல்வேறு...

Read moreDetails

மூன்று மாதத்தில் ஆர்டிஐ இணையத்தை உருவாக்க வேண்டும் – அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

மூன்று மாதத்தில் தகவல் அறியும் ஆணைக்குழுவின் இணைய தளங்களை உருவாக்க வேண்டும் என அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தனியார் தன்னார்வ தொண்டு...

Read moreDetails

இலங்கை தமிழர்களுக்கு 223 கோடி செலவில் 3949 வீடுகள் – தமிழக அரசின் வரவு செலவுத்திட்டத்தில் அறிவிப்பு

இலங்கை தமிழர்களுக்கு 3949 வீடுகள் 223 கோடி செலவில் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக சட்டசபையில் 2023 – 2024ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின்...

Read moreDetails

இரண்டு நாட்கள் அரசு பயணமாக ஜப்பான் பிரதமர் இந்தியா வருகை!

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அரசுமுறை பயணமாக இன்று (திங்கட்கிழமை) இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உற்சாக...

Read moreDetails
Page 251 of 537 1 250 251 252 537
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist