ஜனநாயகன் திரைப்படத்தின் டிரெய்லர் நாளை
2026-01-02
மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிக்காக, மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை தற்காலிகமாக இடம் மாற்றப்பட்டுள்ளது. மெட்ரோ பணி முடிந்ததும் அதே இடத்தில் மீண்டும் காந்தி சிலை...
Read moreDetailsஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரையில் கடும் கோடை வெயில் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கத்தை...
Read moreDetailsபங்களாதேஷை சுற்றியுள்ள கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வில் ஈடுபட்டு வரும் சீன ஆய்வுக் கப்பலான ஹை யாங் ஷி யூ 760ஐ இந்தியா உன்னிப்பாகக்...
Read moreDetailsஅதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தெரிவு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியில் கிடைத்துள்ள வாக்குக்கள் மற்றும் பெரும்பான்மை குறித்த அனைத்து விவரங்களும்...
Read moreDetailsகடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு ஒருநாள் கொரோனா பாதிப்பு மூவாயிரத்தை கடந்துள்ளமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி...
Read moreDetailsபோபால்- டெல்லி இடையே புதிய வந்தே பாரத் ரயில், எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி கொடியசைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளார். மத்தியப் பிரதேசத்துக்கு வருகை தரும் மோடி அங்குள்ள...
Read moreDetailsபொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிட விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கியதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் திகதி நடைபெற்ற...
Read moreDetailsசீன எல்லை அருகே 875 கிலோ மீட்டர் நீளம் கொண்ட மேலும் 37 வீதிகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ICBR எனப்படும் இந்திய-...
Read moreDetailsகச்சத்தீவில், இலங்கை கடற்படையினர் இரு புத்தர் சிலைகளை திடீரென நிறுவி உள்ளதாக கூறப்படும் தகவல் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கச்சத்தீவில் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதால்...
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து ராகுல் காந்தி நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுதழுவிய ரீதியில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.