இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2026-01-01
நாட்டின் பாதுகாப்பு குறித்த முக்கிய வருடாந்திர கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். இணையப் பாதுகாப்பு, எல்லைப் பகுதி அச்சுறுத்தல்கள், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு முக்கியப்...
Read moreDetailsஜம்மு காஷ்மீரில் விளையாட்டு வீரர்களிடமிருந்து தற்காப்புக் கலைகளுக்கு அமோக வரவேற்பு கிடைத்து வரும் இந்த நேரத்தில், அதன் பயிற்சியாளர்கள் அவர்களை மேலும் மேம்படுத்துவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு...
Read moreDetailsஇந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் 'மிக முக்கியமானவை' என பென்டகன் வலியுறுத்தியுள்ளது. பென்டகனின் ஊடக செயலாளர் விமானப்படை பிரிக் ஜெனரல் பாட் ரைடர் செய்தியாளர் சந்திப்பில்,...
Read moreDetails'ரோஜ்கர் மேளா' வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கிவைத்தார். இரண்டாவது கட்டமாக, நாடு முழுவதும் பல்வேறு...
Read moreDetailsபாலியல் தொல்லை விவகாரம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டுவரும் முன்னணி மல்யுத்த வீரர்-வீராங்கனைகளின் போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது. நேற்று (வியரிக்கிழமை) இரவு மத்திய அமைச்சர் அனுராக்தாகூரின் இல்லத்தில் நடைபெற்ற...
Read moreDetailsபயங்கரவாதம் காணப்படாத சூழலில் மட்டுமே பாகிஸ்தானுடன் நல்லுறவு ஏற்படும் என வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த செய்தி நிறுவனத்துக்கு பாகிஸ்தான் பிரதமர்...
Read moreDetailsபொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) கடனுதவி வழங்குவதற்கான ஆதரவை இந்தியா தெரிவித்துள்ளது. இலங்கையின் கடனை மறுகட்டமைப்பு செய்வது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக...
Read moreDetailsஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதி கோரி தேர்தல் ஆணையகத்தில் முறையிட எடப்பாடி தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எடப்பாடி தரப்பை சேர்ந்த முன்னாள்...
Read moreDetailsபிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவதுடன், பல்வேறு...
Read moreDetailsஎட்டு மாநிலங்களை உள்ளடக்கிய இந்தியாவின் வடகிழக்கு பகுதியானது, பங்களாதேஷ், பூட்டான், சீனா, மியான்மர் மற்றும் நேபாளத்துடன் 4,500 கிலோமீற்றர் நீளமான சர்வதேச எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. மூலோபாய...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.