மன்னார் துப்பாக்கிச் சூடு; இருவர் கைது!
2025-12-29
கொரோனா காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட இந்தியா, தற்போது வலுவான நிலையில் இருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சிட்னியில் இந்தியர்களிடையே உரையாற்றிய அவர், கொரோனா காலத்தை...
Read moreDetailsஉலோகப் பாத்திரங்கள் தோன்றியமை காரணமாக நவீன காலத்தில் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்த மட்பாண்ட கைத்தொழில் பாரம்பரியத்தை புதுப்பிக்க ஜம்மு-காஷ்மீர் மத்திய மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பல்வேறு...
Read moreDetailsபருவமழைக் காலம் தொடங்குவதற்குள், தமிழகம் முழுவதும் பழுதடைந்த பாடசாலை கட்டடங்களை சீரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். நடுநிலை...
Read moreDetailsதலைநகர் டெல்லியில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஏன் காற்று மாசுபாட்டை அதிகரிக்க விரும்புகிண்றீர்களா என்றும் மனுதாரரிடம் நீதிமன்றம் கேள்வி...
Read moreDetailsஅரச முறை பயணமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்கா செல்கிறார். 6 நாள் அமெரிக்கப் பயணத்தின் போது சர்வதேச நாணய நிதியம் மற்றும்...
Read moreDetailsநாட்டை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நகர்ப்புற நக்சல்களிடம் அவதானமாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இரண்டாம் நாளான...
Read moreDetailsநாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூரில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில்...
Read moreDetailsவர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில், பல்வேறு நாடுகளுடன் இணைக்கும் வகையிலான பிரமாண்ட உட்கட்டமைப்பு திட்டத்தில் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்யப்படும் என, பிரான்ஸ் தெரிவித்துள்ளது. இந்தியா, பிரான்ஸ்...
Read moreDetailsதிருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு விசேட ஏற்பாடுகள் நடைபெறுவதாக நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார். திருப்பதியில் தொலைபேசி மூலம் பக்தர்களிடம் குறை கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது...
Read moreDetailsஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டம் தங்பாவா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.