இந்தியா

மேற்கு வங்காளத்தில் பேரணிகளை இரத்து செய்தார் ராகுல் காந்தி

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக மேற்கு வங்காளத்தில் முன்னெடுக்க தீர்மானித்திருந்த பேரணிகளை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரத்து செய்துள்ளார். மேற்குவங்காள சட்டப்பேரவைத்...

Read moreDetails

வேலூர் அருகே பட்டாசு விற்பனை மையத்தில் தீ விபத்து – மூவர் உயிரிழப்பு

வேலூர் அருகே பட்டாசு விற்பனை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். கடை உரிமையாளர் மற்றும் அவரது பேரன்கள் இருவருமே இவ்வாறு சம்பவ இடத்திலேயே உடல்...

Read moreDetails

தமிழகத்திற்கு அதிகளவான தடுப்பூசிகளை வழங்குமாறு பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்!

தமிழகத்திற்கு அதிகளவான தடுப்பூசிகளை வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மருந்து கொள்முதலில் மாநிலங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்குமாறும் அந்தக் கடிதத்தில்...

Read moreDetails

கொரோனா அச்சுறுத்தல்- ஜே.இ.இ மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு

பொறியியல் படிப்பிற்காக ஏப்ரல் 27, 28 மற்றும் 30ஆம் திகதிகளில்  நடத்தப்பட இருந்த ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வான ஜே.இ.இ.மெயின் 2021 தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று...

Read moreDetails

மக்கள் செல்லாதமையினால் வெறிச்சோடிய மெரினா கடற்கரை

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகின்றமையை தொடர்ந்து மெரினா கடற்கரைக்கு வார இறுதி நாட்களில் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக தமிழக அரசு...

Read moreDetails

இந்தியாவில் புதிய உச்சம் – ஒரேநாளில் 2 இலட்சத்து 61 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!

இந்தியாவில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் இரண்டு இலட்சத்து 61 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா...

Read moreDetails

தமிழகத்தில் விரைவாக அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று: அதிகாரிகளுடன் முதலமைச்சர் அவசர ஆலோசனை கூட்டம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் அதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக அவசர ஆலோசனை கூட்டமொன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று...

Read moreDetails

அபுதாபிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மூன்று நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். குறித்த விஜயத்தின்போது அந்நாட்டு வெளிவிவகார அமைச்சருடன் இருநாடுகளின் பொருளாதாரம், வர்த்தகம்...

Read moreDetails

78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் சின்னக் கலைவாணர் விவேக்கின் உடல் தகனம்!

மறைந்த பிரபல நடிகரும் சமூக ஆர்வலருமான சின்னக் கலைவாணர் விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டது. விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டிலிருந்து ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்ட அவரது உடல் மேட்டுக்குப்பம் மின்மயானத்தில்...

Read moreDetails

நடிகர் விவேக்கின் உடலுக்குக் காவல்துறை மரியாதை- தமிழக அரசு அறிவிப்பு!

மறைந்த  பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கின் உடலுக்குக் காவல்துறை மரியாதை அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விவேக்கின் பூதலுடல் இன்று (சனிக்கிழமை) மாலை விருகம்பாக்கத்தில் மின்...

Read moreDetails
Page 570 of 594 1 569 570 571 594
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist