பிரதான செய்திகள்

பெற்றோருக்கு விசேட சலுகைகளை அறிவித்த வங்கி

குழந்தைகளைப் பெற்றெடுக்கும் அல்லது தத்தெடுக்கும் தமது ஊழியர்களுக்கு விசேட சலுகைகளை வழங்க லண்டனைச் சேர்ந்த ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் (Standard Chartered) என்ற வங்கி திட்டமிட்டுள்ளது. அந்தவகையில் உலகம்...

Read moreDetails

பூசகரை வழிமறித்து வாள் முனையில் கொள்ளை – யாழில் சம்பவம்

ஆலயத்தில் பூசை முடிந்த்துக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த பூசகரை வழிமறித்து வாள் முனையில் கொள்ளை கும்பல் ஒன்று வழிப்பறியில் ஈடுபட்டுள்ளது. யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் பகுதியில் நேற்று முன்தினம்...

Read moreDetails

மீண்டும் ஜனாதிபதி கனவில் மைத்திரி- சிறந்த நிர்வாகத்தை வழங்குவதாகவும் உறுதி!

ஜனாதிபதியாக தான் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால், கடந்த கால அனுபவங்களைக் கொண்டு சிறப்பான நிர்வாகத்தை வழங்க முடியும் என்று முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால...

Read moreDetails

6,7,8, ஆம் திகதிகளில் விவாதிக்கப்படும் சுகாதார அமைச்சருக்கு எதிரான பிரேரணை!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்லவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதம் எதிர்வரும் 6,7,8, ஆம் திகதிகளில் நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது. சுகாதார...

Read moreDetails

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை எதிர்த்து யாழில் போராட்டம்

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை எதிர்த்து யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளத்தினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை...

Read moreDetails

சுகாதார அமைச்சருக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதம்!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதம் எதிர்வரும் 6,7,8, ஆம் திகதிகளில் நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது. சுகாதார...

Read moreDetails

வட மாகாணத்தில் தென்னைப் செய்கையில் பாரிய வீழ்ச்சி : பிராந்திய முகாமையாளர் எச்சரிக்கை!

வட மாகாணத்தில் தென்னை செய்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதையடுத்து அதனை நிவர்த்தி செய்யும் வகையில் பல்வேறு பகுதிகளிலும் தென்னை செய்கையை மேற்கொள்ள உள்ளதாக தென்னை அபிவிருத்தி சபையின்...

Read moreDetails

மாணவிகளின் மாதவிடாய் தொடர்பில் தகவல் கோரிய அதிபரால் பரபரப்பு!

அம்பாறையில் பாடசாலையொன்றில்  மாணவிகளின் மாதவிடாய் தொடர்பான தகவலை தனக்கு வழங்குமாறு  மாணவத் தலைவியிடம் அதிபரொருவர் உத்தரவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளியில் உள்ள...

Read moreDetails

2023 வாக்காளர் பதிவேடு: இன்று இறுதி நாள் !

2023ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேட்டில் பெயர் இடம்பெறாத வாக்காளர்களுக்கு அது தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்க வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றோடு முடிவடைந்துள்ளது. இந்நிலையில் வாக்காளர் இடாப்பின் வரைவு...

Read moreDetails

மீண்டும் உயிருடன் வந்த பிரிகோஷின்! ரஷ்யாவில் பரபரப்பு

இறந்துவிட்டார் எனக் கூறப்படும் ரஷிய வாக்னர் குழுவின்  தலைவர் ‘யெவ்கெனி பிரிகோஷின்‘ உயிருடன் இருப்பதாக வெளியாகியுள்ள வீடியோவொன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரில் சென்றபடி  அவர் பேசுவது...

Read moreDetails
Page 1222 of 2337 1 1,221 1,222 1,223 2,337
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist